"நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

187 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*விரிவாக்கம்*)
'''நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்''' கவிமணி [[தேசிக விநாயகம் பிள்ளை]] எழுதிய அங்கதக் கவிதைநூலாகும். இது [[நாஞ்சில்நாடு|நாஞ்சில்நாட்டில்]] நிலவி வந்த 'மருமக்கள் வழி' சொத்துரிமை முறையின் தீங்குகளை அந்த முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்வதுபோல பாடப்பட்டிருக்கின்றது. 1916ல் ''ஒரு பழைய சுவடி'' என்ற பேரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையவர்களால் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] இருந்து வெளி வந்த தமிழன் என்ற பத்திரிகை இதழில் தொடராக வெளிவந்தது. 1942ல் புதுமைப்பதிப்பகம் முதன் முதலில் இந்நூலைப் புத்தகமாக வெளியிட்டது. தமிழன் பத்திரிக்கை ஆசிரியர் எஸ். முத்துசாமிப் பிள்ளை அவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டு [[காலச்சுவடு]] நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
 
* [[s:ta:நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்|மருமக்கள்வழி மான்மியம்]]
 
 
[[பகுப்பு:தமிழ் கவிதை நூல்கள்]]
536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2067861" இருந்து மீள்விக்கப்பட்டது