சுழற்சி (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
அணுக்களின் [[நிறமாலை]]யை அறிவது மிகவும் கடினமான ஒன்று. இதை அறிவதற்கு சில கடினமான வியுகங்களை உருவாக்க வேண்டியதாக உள்ளது. அவ்வாறு ஏற்பட்ட ஒரு கடினமான அனுமானமே [[துகள்]]களின் தற்சுழற்சி (spin) ஆகும்.
 
செய்முறை வல்லுநர்களின் மூலம் இதன் ஆரம்பம் ஏற்பட்டது. அவர்கள் காந்த புலத்தை ஒளியின் குறுக்கே வைத்து சோதனை செய்தனர். அபொழுது நிரமளைகளில் இருந்த நிற வரிகள் தனித்தனியாக பிரிவதை கண்டனர்.இதைஇந்த விளைவை [[ஹாலோந்த்]] நாட்டை சேர்ந்த ஜீமான் என்பவர் 1896-ம் ஆண்டு சோதனை மூலம் கண்டறிந்தார். இதற்கு [[ஜீமான் விளைவு]] அல்லது [[சீமன் விளைவு]] என்று பெயரிடப்பட்டது. ஆனால் இந்த பிரிதலுக்கான காரணம் அப்பொழுது விளங்கவில்லை. இதனை விளக்க டச்சு இயற்பியல் அறிஞ்சர் [[லாரன்ஸ்]] ஒரு விளக்கம் கொடுத்தார். இது [[போர்]] (Bohr atom model) தனது அணு மாதிரியை விளக்குவதற்கு சுமார் பதினைந்து ஆண்டு முற்பட காலம். ஆனால் சோடியம் நிறமாலையில் ஏற்பட்ட D1 மற்றும் D2 நிற வரிகளை விளக்க ''லாரன்ஸ் கோட்பாடினால்'' முடியவில்லை. இதனை முரணிய அல்லது ''முரண்பாடான ஜீமான் விளைவு'' என்று அழைக்கபட்டது.
 
[[Image:Zeeman p s doublet.svg|400 px]]
"https://ta.wikipedia.org/wiki/சுழற்சி_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது