"சுழற்சி (இயற்பியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

325 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[போர்]] தனது அணு மாதிரியை முதன்முதலாக உலகிற்கு விளக்கிய போது அனைவரும் இந்த [[ஜீமான் விளைவை]] எவ்வாறு இந்த [[அணு மாதிரி]] விளக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். [[போர்]] அணு மாதிரிபடி [[எதிர்மின்னி|எதிர்மின்துகள்கள்]] ஒரு குறிபிட்ட பாதையில் மட்டுமே அனுகருவை சுற்ற முடியும். இந்த சுழற்சியின் காரணத்தால் ஒரு [[சுற்றுப்பாதை கோண உந்தம்]] ( Orbital Angular Momentum ) ஏற்படுகிறது. மேலும் [[எதிர்மின்துகள்கள்]] [[மின் ஆற்றலை]] பெற்றிருக்கும் காரணத்தால் இதன் ஓட்டம் ஒரு காந்த புலத்தை உருவாகுகிறது. இந்த காந்த புலம் ஒரு [[சுற்றுப்பாதை காந்தத்திருப்புதிறனை]] (Orbital Magnetic Moment) ஏற்படுத்துகிறது. இந்த [[சுற்றுப்பாதை கோண உந்தம்]] மற்றும் [[சுற்றுப்பாதை காந்தத்திருப்புதிறன்]] ஆற்றல் மட்டங்களில் எண்ணிகையை மேலும் அதிகமாகியது. ஆற்றல் மட்டங்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தால், ஒரு ஆற்றல் மட்டதிலிருந்து அடுத்த மட்டங்களுக்கு தாவும் எண்ணிகையும் அதிகமானது. இருப்பினும், முரண்பாடான [[ஜீமான் விளைவு]] ஏற்பட இந்த ஆற்றல் மட்டங்கள் போதுமானதாக இல்லை. மேலும் சில ஆற்றல் மட்டங்கள் தேவைப்பட்டன. இதனை விளக்க உலேன்பேக் (Uhlenbeck) மற்றும் கௌட்ச்மித் (Goudsmit) ஒரு புதிய விளக்கத்தினை கொடுத்தனர். அதுதான் [[சுழற்சி (இயற்பியல்)|எதிர்மின்துகள்களின் தற்சுழற்சி]] (electron spin) என்பது ஆகும்.
 
பொதுவாக இந்த தற்சுழற்சியை பூமி தன்னைதானே சுழல்வது போன்று, என்று கூறுவது வழக்கம். ஆனால் எதிர்மின்துகள்களின் தற்சுழற்சி]] அவ்வளவு எளியது அல்ல. மேலும் அவர்கள் இதனை கூர்ந்து உற்று நோக்கும் பொழுது இதுதுகள்களின் எதிர்மின்துகள்கள் தன்னைதானே சுழல்வதுஇயக்கம் போன்றுஅல்லகடினமானதாகவும், ஆனால் இந்த எதிர்மின்துகள்கள் அதிகபடியான கோண உந்தம் (extra Angular Momentum) கொண்டுள்ளது. மேலும் துகள்களின் இயக்கம் நமது அன்றாட வாழ்கையில் காணமுடியாத ஒன்றாக இருப்பதன் காரணத்தால் இதை ஊகிப்பதில் கடினம்கொண்டுள்ளதும் உள்ளதுதெரியவந்தது. இந்தஇது சுழற்சிஒரு அதிபடியானஅதிகபடியான [[உரிமை அளவெண்]] (Degree of Freedom) கொடுப்பதை தவிர வேறுஒன்றும்தன்னைத்தானே இல்லைசுழல்வதில்லை. இது இரண்டு அளவுகள் மட்டுமே கொள்ளும். அவையாவன + 1/2 மற்றும் - 1/2. இது போன்று அரை அளவுகள் சுழற்சி கொண்ட துகள்கள் [[பெர்மியோன்]] (Fermion) என்று அழைக்கபடுகின்றன. இதே போன்று ஒளி துகள்களின் (Photon) சுழற்சி ஒன்று (±1) ஆகும் <ref>{{cite book|author=G. Venkataraman |title=Bose and His Statistics, Page No: 88, Universities Press, 1997}}</ref>. இது போன்று முழு அளவுகள் சுழற்சி கொண்ட துகள்கள் [[போசோன்]] (Boson) என்று அழைக்கபடுகின்றன.
 
இது போன்று தனித்தனியான அளவைகள் பாரம்பரிய அல்லது பழைய [[இயக்கவியலில்]] (Classical mechanics) அல்லாத ஒன்று. கடைசியாக துகள்களின் தற்சுழற்சி என்பது துகள் தன்னைதானே சுற்றுவது அல்ல அது ஒரு அதிகபடியான [[உரிமை அளவெண்]] ஆகும்.
1,031

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2067908" இருந்து மீள்விக்கப்பட்டது