சுழற்சி (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
பொதுவாக இந்த தற்சுழற்சியை பூமி தன்னைதானே சுழல்வது போன்று, என்று கூறுவது வழக்கம். ஆனால் எதிர்மின்துகள்களின் தற்சுழற்சி]] அவ்வளவு எளியது அல்ல. மேலும் அவர்கள் இதனை கூர்ந்து உற்று நோக்கும் பொழுது துகள்களின் இயக்கம் கடினமானதாகவும், ஆனால் இந்த எதிர்மின்துகள்கள் அதிகபடியான கோண உந்தம் (extra Angular Momentum) கொண்டுள்ளதும் தெரியவந்தது. இது ஒரு அதிகபடியான [[உரிமை அளவெண்]] (Degree of Freedom) கொடுப்பதை தவிர தன்னைத்தானே சுழல்வதில்லை. ஆனால் "சுழற்சி" என்ற இந்த சொல் ஏற்கனவே அணுவை பற்றி விளக்கும் பொழுது வழக்கத்தில் இருந்த காரணத்தால் அதே சொல்லை உபயோகித்தனர். எதிர்மின்துகளின் இந்த சுழற்சி இரண்டு அளவுகள் மட்டுமே கொள்ளும். அவையாவன + 1/2 மற்றும் - 1/2. இது போன்று அரை (1/2) அளவுகள் சுழற்சி கொண்ட துகள்கள் [[பெர்மியோன்]] (Fermion) என்று அழைக்கபடுகின்றன. ஒளி துகள்களின் (Photon) சுழற்சி எண் ஒன்று (±1) ஆகும் <ref>{{cite book|author=G. Venkataraman |title=Bose and His Statistics, Page No: 88, Universities Press, 1997}}</ref>. இது போன்று முழு அளவுகள் சுழற்சி கொண்ட துகள்கள் [[போசோன்]] (Boson) என்று அழைக்கபடுகின்றன.
 
இது போன்று தனித்தனியானகுறிபிட்ட அளவைகள்எண்களை மட்டும் அளவைகளாக கொண்ட இயக்கம் பாரம்பரிய அல்லது பழைய [[இயக்கவியலில்]] (Classical mechanics) அல்லாத ஒன்று. பழைய [[இயக்கவியலிலை]] பொருத்தமட்டில் ஒரு இயக்கத்தில் அளவைகளின் மாற்றம் என்பது தொடர்ச்சியான ஒன்று, குறிபிட்ட எண்கள் மட்டும் அல்ல! கடைசியாக துகள்களின் தற்சுழற்சி என்பது துகள் தன்னைதானே சுற்றுவது அல்ல அது ஒரு அதிகபடியான [[உரிமை அளவெண்]] ஆகும்.
 
== சுழற்சி கொண்டு அடிப்படை துகள்களின் பகுப்பு <ref>{{cite book|author=G. Venkataraman |title=Bose and His Statistics, Page No: 26, Universities Press, 1997}}</ref>==
"https://ta.wikipedia.org/wiki/சுழற்சி_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது