சுழற்சி (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 62:
[[File:Poker-sm-222-Kh.png|center|thumb|அர்டீன் சீட்டு, துகள் சுழற்சி=2]]
 
இதே போன்று சுழற்சியை '''இரண்டு''' (spin=2) என கொண்டால் இதற்கு ''அர்டீன்'' சீட்டை (<big>'''♥'''</big>) உதரணமாக கொள்ளலாம். இந்த '''''பூ'''''வை (''அர்டீனை'') 180° சுழல செய்தால், அதன் '''''பூ''''' (<big>'''♥'''</big>) அமைப்பை அந்த சீட்டு மீண்டும் பெறமுடியும். இதற்கு மாறாக 90° அல்லது 270° சுற்றினால் நமக்கு '''''பூ''''' (<big>'''♥'''</big>) அமைப்பு பக்கவாட்டில் தெரியும். இதே போன்று அதிக சுழற்சி எண்கள் கொண்ட துகள்கள் வெவ்வேறு குறிபிட்ட கோணத்தில் சுழல்வதால் அதன் இயல்பு அமைப்பை பெறுகின்றன.
 
மேலும் துகள்களின் சுழற்சி '''அரை''' (spin=1/2) என்று கொண்டால், இதற்கு நம்மிடத்தில் உதாரணம் இல்லை. ஆனால் சுழல் கோணம் 720° சுழலும் பொழுது இந்த துகள் தன் இயல்பு நிலையை பெருகின்றன. அதாவது இரண்டு முறை சுழன்றால் அந்த துகள் தன் இயல்பு நிலையை அடையும். சுருங்க சொன்னால் ஒரு துகள் சுழலும் பொழுது எந்த கோணத்தில் அந்த துகள் தன்னுடைய இயல்பு அமைப்பை அல்லது [[சமச்சீர் தன்மை]]யை பெறுகின்றனவோ அதை கொண்டு அந்த துகளின் சுழற்சி நிர்ணயிக்கபடுகிறது. அதாவது [[சுழற்சி]] அந்த துகளின் [[சமச்சீர்]] தன்மையை பற்றியது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சுழற்சி_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது