குடம்புளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
update
வரிசை 34:
== பயன்கள் ==
குடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.<ref>"The acid rinds of the ripe fruit are eaten, and in Ceylon are dried, and eaten as a condiment in curries." Drury, Heber (1873). Garcinia gambogia (Desrous). The Useful Plants of India, second edition. (London: William H. Allen & Co., 1873) 220.</ref> பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும்.<ref>"Fruits edible, but too acidic, also pickled; rind used as a condiment. Seeds yield an edible fat....A decoction of rind is given in rheumatism and bowel complaints."</ref> ஹோமியோபதி மருத்துவத்தில் குடம்புளியினின்று தயாரிக்கப்படும் மருந்து வயிற்றுப்போக்கினைச் சரிப்படுத்தும் மருந்தாகும். மரத்தின் பட்டைகளினின்று பெறப்படும் மஞ்சள்நிற கோந்தானது மருத்துவத்தில் பயன்படுகின்றது. உடல் தசைகளை வலுவாக்குவதோடு சர்க்கரை வியாதியை நிவர்த்தி செய்யும் தன்மையையும் குடம்புளி கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம்<ref>Garcinia cambogia Desrouss. Dictionary of Economic Plants, second edition. (New York: Verlag von J. Cramer, 1968) 237. Articles Lewis, Y. S. and S. Neelakantan (1965). (–)-Hydroxycitric acid--the principal acid in the fruits of Garcinia cambogia (Assam Fruit) Desr. Phytochemistry 4 (1965) 619-625. Sreenivasan, A. and R. Venkataraman (1959).</ref>. இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மை படைத்தது. இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் குடம்புளி உகந்தது.<ref name=Lobb>{{cite journal |author=Lobb A |title=Hepatoxicity associated with weight-loss supplements: a case for better post-marketing surveillance |journal=World J. Gastroenterol. |volume=15 |issue=14 |pages=1786–7 |date=14 April 2009|pmid=19360927 |pmc=2668789 |doi=10.3748/wjg.15.1786 |url=http://www.wjgnet.com/1007-9327/15/1786.asp}}</ref> கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது. மேலும் ரப்பர் பாலை கெட்டியாக்குவதற்கும் குடம்புளி பயன்படுகிறது.
 
== இதனையும் காண்க ==
* [[கொறுக்காய்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குடம்புளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது