டென்னிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 24:
[[படிமம்:Tennisball.jpg|thumb|டென்னிசுப் பந்துகள்]]
 
'''டென்னிசு''' (ரென்னிஸ், தட்டுப்பந்து, வரிப்பந்தாட்டம்) என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு [[விளையாட்டு]]. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளகத்திலும்உள்ளரங்கத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். அக்காலத்தில் இது புல்வெளி டென்னிஸ் என்ற பெயரோடு 19 ஆம் நூர்ரனின்நூற்றாண்டின் இருதிபகுதில்இறுதிப்பகுதியில் பிரபலமடைந்தது. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.
டென்னிஸ் விதிகள் 1890 களின் பின்னர் சிறிதளவே மாற்றமடைந்துள்ளது. எனினும் 1908 முதல் 1961 வரையிலான காலகட்டத்தில் பந்தை முதலில் வழங்குபவர் எல்லா நேரங்களிலும் தரையில் ஒரு காலை வைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது மற்றும் 1970 களில் சமநிலை முறிவு விதியின் அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்க மாறுதல்கலாகும். தற்போது தொழில்முறை டென்னிஸ் மின்னணு ஆய்வு தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஒரு வீரர் ஒரு புள்ளி சவால் முறை இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வீரர் கோரும் மறு ஆய்வு சரியாக இருக்கும் பட்சத்தில் அவரின் புள்ளியில் மாறுதல் இருக்காது. ஆனால் அவர் தவறாக இருக்கும் பட்சத்தில் ஒரு புள்ளி குறைக்கப்படும்.
மேலும் இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.
 
== விதிகள் ==
இப்போட்டியின் முக்கிய நோக்கம் எதிரணியினர் அடிக்கும் பந்தை தவறவிடாமல் எதிராளியின் ஆடுகளப்பகுதிக்கு அனுப்புவதாகும்.
மேலும் பந்தை தவற விட்டாலோ அல்லது ஆடுகலப்பகுதிக்குஆடுகளப்பகுதிக்கு வெளியே பந்தை அடித்து அனுப்பினாலோ மேலும் அடிக்கும் பந்து வலையில் பட்டாலும் எதிர் போட்டியாளர்க்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
 
எதிர் போட்டியாளர்க்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
=== புள்ளிகள் வழங்கும் முறை ===
ஒரு "கேம்" எனப்படும் விளையாட்டில் வெற்றிபெற குறைந்தது நான்கு புள்ளிகளும் எதிராளியை விட இரு புள்ளிகள் அதிகமாகவோ பெற வேண்டும்.முதலில் ஆறு "கேம்களை" வெற்றிபெற்றவர் ஒரு "செட்" என்று அழைக்கப்படும் சுற்றில் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஒரு ஆட்டமானது 3 அல்லது 5 சுற்றை கொண்டிருக்கும் இதில் அதிகமான சுற்றுகளில் வெற்றியடைந்த போட்டியாளர் ஆட்டத்தில் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்படுவார்.
 
== ஆடு தளம் ==
[[படிமம்:Tennis court imperial.svg|thumb|ஆடுகளத்தின்ஆடுதளத்தின் அமைப்பு]]
ஆடும் தளம் 23.8 [[மீ]] (78 அடி) நீளமுடையது. அகலம் ஒருவர் ஆட்டத்திற்கு 8.2 மீ (27 அடி), இருவர் ஆட்டத்திற்கு 11 மீ (36 அடி). ஒருவர் ஆட்டத்திற்கு போடப்பட்ட கோட்டின் இரு புறமும் 1.4 மீ (4.5 அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்கு கோடு போடப்படும். ஆடு தளம் [[புல்]]வெளி, களிமண், [[செம்மண்]], கற்காறை (கான்கிரீட்),
[[மரம்]]த்தளம், செயற்கைப் புல்லால் ஆன தளம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். நடுவலை, ஆடு தளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீ (3 அடி) உயரத்திலிருக்கும். வலை தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.
வரி 43 ⟶ 44:
 
== சல்லடை மட்டை ==
சல்லடைக் கைமட்டைகளுக்குத் (ராக்கெட்டுகளுக்கு) தீர்மான வரையறை இல்லை. இவை பெரும்பாலும் நீள்வட்ட வடிவில் கைப்பிடியுடன் இருக்கும். அதன் நீள்வட்டப் பகுதியின் அளவைப் பொருத்து பொதுச்சீர் (இசுட்டாண்டர்டுஇஸ்டாண்டர்டு, Standard), நடுவளவு (மிட்சைசு, Mid size), பெரிது (ஓவர்சைசு, Over size), மிகப்பெரிது (சூப்பர் ஓவர்சைசு, Super over size) என்று வழங்கப்படும். முந்தய காலகட்டங்களில் மட்டைகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவை பலவகை உலோகங்கள்,''கார்பன் கிராபைட்'',டைட்டானியம் போன்ற பொருட்களால் செய்யப்படுகிறது.
[[படிமம்:Nadal-2006.2.jpg|left|thumb|300px|டென்னிசு ஆட்டவீரர் நடால் சல்லடை மட்டையால் பந்தைத் தட்டும் காட்சி]]
 
போட்டிகளில் பயன்படுத்தும் சல்லடை மட்டைகள் (ராக்கெட்) 81.3 செ.மீ (32 [[அங்குலம்]]) நீளத்திற்கும், 31.8 செ.மீ. (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் தலைப்பகுதி (வலை பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும், 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும். எடைக்கு வரையறை இல்லை. மேலும் இது போட்டியாளர்களுக்கு எந்த வகை செய்திகளை கொண்டதாகவோ அல்லது ஆற்றல் மூலங்களை உட்பொதிந்ததாகவோ இருக்க கூடாது.
 
== சிறப்புப் போட்டிகள் ==
 
இவ்விளையாட்டுப் போட்டியில் விம்பிள்டன் டென்னிசு போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டி ஆகியவை சிறப்புப் போட்டிகளாகக் கருதப்படுகின்றன. விம்பிள்டன் டென்னிசு போட்டிகள் [[1877]] ஆம் ஆண்டு [[இங்கிலாந்து]] நாட்டில் விம்பிள்டன் எனும் இடத்தில் முதலில் தொடங்கப்பட்டது. டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டிகள் [[1900]] ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டேவிஸ் கோப்பை போட்டியை டிலைட் எப் டேவிஸ் என்பவர் இதற்கான கோப்பையை வழங்கினார்.
 
மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டி பிரபலமானதாக உள்ளது. அவற்றில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகள் கடினமான தரையிலும்,பிரஞ்சு ஓபன் சிவப்பு களிமண் ஆடுகளத்தையும் , விம்பிள்டன் போட்டிகள் புல்தரையை கொண்ட ஆடுகளத்திலும் நடைபெறும்.
 
{| cellpadding="3" cellspacing="0" border="1" style="background:#f7f8ff; font-size:95%; border:gray solid 1px; border-collapse:collapse;"
"https://ta.wikipedia.org/wiki/டென்னிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது