ஒளிமின்கடத்துமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
ஒரு பொருள் மீது [[ஒளி]] படுவதின் விளைவாக, அப்பொருளின் [[மின்கடத்துமை]] கூடுவது '''ஒளிமின்கடத்துமை''' எனப்படுகின்றது. [[குறைக்கடத்தி]]களின் மீது தக்க ஆற்றல் உடைய [[ஒளி]]யலைகள் விழும் பொழுது, அவ் ஒளியின் ஆற்றலைப் பற்றிக் கொண்டு குறைக்கடத்தி [[அணு]]க்களின் பிணைப்பில் கட்டுண்டிருந்த [[எதிர்மின்னி]]கள் விடுபடுகின்றன. இதனால் எதிர்மின்னிகளும் புரைமின்னிகளும் (holes) விடுபட்டு மின்கடத்துமையில் பங்கு கொள்கின்றன. இதனால் குறைக்கடத்தியின் மின்கடத்துமை கூடுகின்றது. இவ்வாறு ஒளியின் விளைவால் மின்கடத்துமை கூடுவது ஒளிமின்கடத்துமை ஆகும். இவ் விளைவைப் பயன்படுத்தி பல ஒளியுணர் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. புத்தகங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை ஒளிமின் படியெடுக்கும் (copying) உலர்முறை [[செராக்ஸ் கருவி]]களிலும் இவ்வகையான ஒளிமின் விளைவுகள் பயன்படுகின்றன. குறைக்கடத்தியாகிய சீருறா [[செலீனியம்]] (amorphous Selenium) போன்ற பொருள்களில் ஒளி படும்பொழுது ஒளிமின் விளைவால் மின்மம் தூண்டப்படுகின்றது.
 
[[பகுப்பு:ஒளிமின்திண்மப்பொருள் கருவிகள்இயற்பியல்]]
[[பகுப்பு:மின் தோற்றப்பாடுகள்]]
[[பகுப்பு:திண்ம இயற்ப்பியல்ஒளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒளிமின்கடத்துமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது