1,15,176
தொகுப்புகள்
{{Infobox actor
| name = சுந்தரராஜன்
| image = மேஜர் சுந்திரராஜன்.jpeg
| caption = [[மேஜர் சந்திரகாந்த்]] படத்தில் ஒரு காட்சி
| birthname =
| birthdate = {{Birth date|1935|03|01}}
| birthplace = [[சென்னை]], [[
| deathdate = {{Death date and age|2003|03|01|1935|03|01}}
| deathplace = [[சென்னை]], [[இந்தியா]]
| imdb =
}}
'''மேஜர்
▲'''மேஜர் சுந்தர் ராஜன்''' என்று பரவலாக அறியப்பட்ட '''சுந்தர்ராஜன் ''' (மார்ச்சு 1, 1935 – மார்ச்சு 1, 2003), 1965 முதல் 2003 வரை [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்.<ref name= "imdb" >{{Citation | title = Sundarrajan | publisher = IMDb | url= http://www.imdb.com/name/nm1139300/ | accessdate = 2008-12-14 }}</ref> [[மேஜர் சந்திரகாந்த்]] என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் ''மேஜர் சுந்தர்ராஜன்'' என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.
==வாழ்க்கை வரலாறு==
|