மண்வெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[image:மண்வெட்டி.JPG|thumb|right|மண்வெட்டி]]
'''மண்வெட்டி''' என்பது மண்ணை வெட்டப் பயன்படும் ஓர் வேளாளர் கருவி ஆகும். இது சற்றே வளைந்த [[செவ்வகம்|செவ்வகமான]] வடிவில் [[உலோகம்|மாழை]]யால் (உலோகத்தால்) செய்த வெட்டும் தகடுடன் (அல்லது அலகு) கைப்பிடி பொருத்திய கருவி ஆகும். இதனைப் பயன்படுத்த கைப்பிடியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, கால்களை சற்று விரித்து வைத்துக்கொண்டு குனிந்து வெட்ட வேண்டும். பெரும்பாலும் மண்வெட்டி நீர் பாய தாழ்வான [[கால்வாய்]]கள் போன்றவற்றையும் சிறு குழிகளையும் வெட்டவும், [[களை]] மிகுந்த பகுதிகளை வெட்டவும் பயன்படும். கட்டிட வேலைகளில், [[பைஞ்சுதை]] (சிமென்ட்டு), [[மணல்]] இவைகளை சேர்ந்து கலக்கி மருக்கவும் பயன்படுகின்றது. மண்ணை அள்ளிப் போட்டு குழியை நிரப்பவும் பயன்படுகின்றது. [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளில் மண்வெட்டி இன்றும் பரவலாக பயன்படுகிறது. இந்நாடுகளில் தோட்டச் செய்கையில் இதன் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மண்வெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது