தாராசுரம் ஆவுடைநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருப்பணி நிகழ்வு இறுதி பத்தியாக மாற்றப்பட்டது.
புகைப்படம் இடப்புறம் அமைக்கப்பட்டது.
வரிசை 13:
 
===ஆவுடையநாதர் கோயில்===
[[File:Darasuram avudayanathasamy temple3.jpg|left|100x150px|thumb|மூலவர், இறைவி விமானங்கள்]]
காமாட்சி அம்மன் சன்னதியின் இடப்புறத்தில் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஆவுடைநாதர் என்றும் ஆத்மநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவன் கோயில் சன்னதியின் வாயிலின் இரு புறமும் விநாயகரும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகன் உள்ளனர். உள்ளே பலிபீடமும், நந்தியும் உள்ளன. கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் லிங்கத்திருமேனியாக மூலவர் உள்ளார். மூலவர் சன்னதியின் வலப்புறத்தில் மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியிலும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. ஆவுடைநாதர் சன்னதியின் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர் . திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், லிங்க பானம், பைரவர் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. சிவன் கோயில் வளாகத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. பைரவர், விநாயகர், நாகம் உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன.
 
==கும்பகோணம் சப்தஸ்தானம்==
"https://ta.wikipedia.org/wiki/தாராசுரம்_ஆவுடைநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது