நாற்றங்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 10:
 
===பாய் நாற்றங்கால்===
பாய் நாற்றங்காலில் விதைகளை கான்கிரீட் தரை, பாலிதீன் தாள் அல்லது நாற்று தட்டு<ref>{{cite news | url=http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=576778&cat=504 | title=தொரவளூர் கிராமத்தில் தட்டு நாற்றங்கால் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி | work=தினகரன் (இந்தியா) | date=25 மே 2016 | accessdate=29 மே 2016}}</ref> போன்ற திடமான மேற்பரப்பில், மெல்லிய அடுக்கில் பரப்பிய மண் கலவையின் மேல், விதை முளைவிட்டு அதன் முளைவேர் 2-3 மிமீ நீளம் வந்த நிலையில் சீராக விதைக்க வேண்டும்<ref name="த.வே.ப."/>. தேனி [[அரண்மனைபுதூர் ஊராட்சி|அரண்மனைபுதூரில்]] [[இஸ்ரேல்]] தொழில் நுட்பத்தில் குழிதட்டு காய்கறி நாற்றுகளால் 30 சதவீத மகசூல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது<ref>{{cite news | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1442503 | title=இஸ்ரேல் தொழில் நுட்பத்தில்: பசுமை குடில் காய்கறி நாற்றங்கால் | work=தினமலர் | date=24 சனவரி 2016 | accessdate=29 மே 2016}}</ref>.
 
===புழுதி நாற்றங்கால்===
"https://ta.wikipedia.org/wiki/நாற்றங்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது