ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
(edited with ProveIt)
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:A Plough.JPG|thumb|ஏர்]]
{{நிகழ்படம்|| filename = Ploughing.ogg
வரி 10 ⟶ 9:
மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. இரண்டு எருதுகளால் (மாடுகளால்) இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது கலப்பை. பல நூற்றாண்டுகளாக உழவர்களால் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. கலப்பையால் சுமார் ஒரு அடி ஆழம் வரை உழ முடியும்.
 
முற்காலத்தில் மனிதனால் இழுத்துச் செல்லப்பட்ட இவை பின்னர் [[காளை]]களாலும் சில நாடுகளில் [[குதிரை]]களாலும் இழுத்துச் செல்லப்பட்டன. [[தொழிற்புரட்சி]] ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
கலப்பைகள் மூன்று வகைப்படும்: மரத்தினாலான கலப்பை (நாட்டுக் கலப்பை), இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை (வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, ஒரு வழிக் கலப்பை) மற்றும் சிறப்பு கலப்பைகள் (ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி)<ref>{{cite web | url=http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_tillage_tillageimplements_ta.html | title=நில பண்படுத்துதல் | publisher=தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் | accessdate=29 மே 2016}}</ref>. [[தொழிற்புரட்சி]] ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
'''பரப்பளவு'''
 
==நில அளவை==
நில அளவைக்கு ''ஏர்'' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. மெட்ரிக் முறையில் பரப்பளவின் மூல அலகு ஏர் (are) ஆகும்.
 
வரிசை 20:
 
தற்போது ஏர் என்ற அலகு அதிகப் பயன்பாட்டில் இல்லாமல், ஹெக்டேர் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஏர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது