இரத்த ஞாயிறு (1905): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Bloody sunday.jpg|thumb|250px|<center>[[குளிர்கால அரண்மனை]]க்கு ஆர்பாட்டக்காரர்கள் திரண்டுசெல்லுதல்</center>]]
'''இரத்த ஞாயிறு''' (''Bloody Sunday'') அல்லது '''சிவப்பு ஞாயிறு''' (''Red Sunday'',<ref>A History of Modern Europe 1789–1968 by Herbert L. Peacock m.a.</ref> {{lang-ru|Крова́вое воскресе́нье|r=|p=krɐˈvavəɪ vəskrʲɪˈsʲenʲjɪ}}) என்பது {{OldStyleDate|22 சனவரி|1905|9 சனவரி}} ஞாயிற்றுக்கிழமை [[உருசியப் பேரரசு|உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் இடம்பெற்ற கொடூர படுகொலைகளைக் குறிக்கிறது. கியோர்கி கேப்போன் பாதிரியார் தலைமையில் இடம்பெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தின் போது அரசுப் படைத்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 30,000 இற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள்<ref name="Salisbury, Harrison E. 1981 121">{{cite book | title=Black Night White Snow | author=Salisbury, Harrison E. | publisher=Da Capo Press | year=1981 | ISBN=0-306-80154-X | page=121}}</ref> அன்றைய சார் மன்னர் [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]]விடம் விண்ணப்பம் ஒன்றைக் கையளிப்பதற்காக அவர் தங்கியிருந்த [[குளிர்கால அரண்மனை]]க்கு சென்ற போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.<ref>Gapon, Address to the Tsar, February 1905, in Ascher, ''The Revolution of 1905'', Vol. 1</ref> அமைதிப் பேரணியின் மீது இராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அரசின் கணக்குப்படி 96 பேர். ஆனால் போராட்டக்காரர்கள் கணக்குப்படி 4000 பேருககும் அதிகமானோர் இறந்ததாக கருதப்படுகிறது.
 
இச்சம்பவம் உருசிரப் பேரரசின் ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் திரண்டெழ வழிவகுத்தது. நாட்டின் தொழிற்துறைப் பகுதிகளில் வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் இடம்பெற்றன. இச்சம்பவம் [[உருசியப் புரட்சி, 1905|1905 உருசியப் புரட்சி]]க்கும் முதற்படியாக அமைந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். 1905 புரட்சியுடன் சேர்ந்து [[உருசியப் புரட்சி (1917)|1917 புரட்சி]]க்கும் இந்நிகழ்வு மூக காரணமாக அமைந்தது என வரலாற்றாளர் லயனல் கோச்சன் என்பவர் தனது ''உருசியாவில் புரட்சி 1890-1918'' என்ற நூலில் கூறியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/இரத்த_ஞாயிறு_(1905)" இலிருந்து மீள்விக்கப்பட்டது