க. நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 4:
|caption =
|birth_name =
|birth_date = {{birth date|1944|6|15}} <ref name="கீற்று"> http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7811:q------&catid=1050:07&Itemid=324</ref>
|birth_place =
|death_date =
வரிசை 17:
|education =
|employer =
| occupation = பேராசிரியர்
| title =
| religion=
| spouse=பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன்
| spouse=
|children=
|parents=
வரிசை 28:
|website=
|}}
'''க. நெடுஞ்செழியன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர்.<ref> http://www.keetru.com/index.php?optionname=com_content&view=article&id=7811:q------&catid=1050:07&Itemid=324<"கீற்று"/ref>. “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” போன்ற பதினொரு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ''“தமிழரின் அடையாளங்கள்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==பொய் வழக்கு==
==ஆதாரம்==
[[கர்நாடக அரசு]] இவர் மீது போட்ட பொய் வழக்கிலிருந்து (முப்பத்திரெண்டு மாத சிறைவாசம், பத்தாண்டு கால நீதி மன்ற அலைச்சல், ஆய்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபடா வண்ணம் ஏற்படுத்தப்பட்ட மன உளைச்சல் அடைந்த பிறகு) 30.5.2013 அன்று நீதி மன்றத்தின் மூலம் விடுதலைப் பெற்றார்<ref>{{cite web | url=http://keetru.com/index.php?option=com_content&view=article&id=24694:2013-08-21-05-48-19&catid=1618:162013&Itemid=864 | title=இந்த வழக்கு ஒரு செத்த குதிரை | publisher=கீற்று | date=21 ஆகசுடு 2013 | accessdate=29 மே 2016 | author=நா. இராசா ரகுநாதன்}}</ref>.
 
==ஆதாரம்==
* தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist| 2}}
 
[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது