கே. சி. கருப்பண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கே. சி. கருப்பண்ணன்''' என்பவர் ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதியாவார். இவர் விவசாயி மற்றும் கல்வி நிறுவனங்களின் உரிமையாளராவார். இவர் 1972 இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு கிளைச் செயலாளராக அரசியல்வாழ்வைத் துவக்கினார். 2001 முதல் 2006வரை [[பவானி (சட்டமன்றத் தொகுதி)|பவானி]] சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர் பின் 2006 ஆண்டு தேர்தலில் பவானி தொகுதியில் தோல்வியுற்றார். 2011 ஆண்டு [[பவானி]] நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆண்டு சட்டப்பேரவைக்கு பவானி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப் ப்ட்டார்.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cabinet-has-13-new-faces-254277.html | title=ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்! Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cabinet-has-13-new-faces-254277.html | publisher=ஒன் இந்தியா | date=2016 மே 21 | accessdate=29 மே 2016}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._சி._கருப்பண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது