மேற்கு வங்காள சட்டமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 50:
}}
 
'''மேற்கு வங்காள சட்டமன்றம்''', இந்திய மாநிலமான [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] சட்டமன்றமாகும். இது [[ஓரவை முறைமை|ஓரவையை]]க் கொண்டது. மேற்கு வங்காளத்தில் சட்ட மேலவை கிடையாது. மாநிலத் தலைநகரான [[கொல்கத்தா]]வில் சட்டமன்றக் கட்டிடம் அமைந்துள்ளது. மொத்தமுள்ள 295 உறுப்பினர்களில் 294 பேரை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ இந்தியரை]] மாநில ஆளுநர் நியமிப்பார். ஒவ்வொரு உறுப்பினரும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பொறுப்பில் இருப்பர்.
 
==உறுப்பினர்கள்==
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_வங்காள_சட்டமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது