அகஸ்தோ பினோசெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்* தொடரும்
வரிசை 54:
 
1973ஆம் ஆண்டு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]-ஆதரவுடன் செப்டம்பர் 11 நடந்த [[சிலி இராணுவப் புரட்சி]]யில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட [[சால்வடோர் அயேந்தே]] தலைமையிலான [[சமூகவுடைமை]] குடியரசை வீழ்த்தி சிலியின் ஆட்சியைப் பிடித்தார்; 1925இலிருந்து செயற்பட்டு வந்த மக்களாட்சியும் முடிவுக்கு வந்தது. பல வரலாற்றாளர்கள் இந்த இராணுவப் புரட்சிக்கு ஐக்கிய அமெரிக்கா தந்த ஆதரவே முக்கியத் திருப்பமாக அமைந்ததாகவும் பின்னாளில் அதிகார குவிப்பிற்கும் அமெரிக்க ஆதரவு முதன்மையானதாக இருந்தது என்றும் கருதுகின்றனர்.<ref name="Winn 2010">{{cite encyclopedia|last=Winn|first=Peter|authorlink=|editor-first=Greg & Gilbert|editor-last=Grandin & Joseph|editor-link=|encyclopedia=A Century of Revolution|title=Furies of the Andes|url=http://read.dukeupress.edu/content/a-century-of-revolution|accessdate=14 January 2014|year=2010|publisher=Duke University Press|location=Durham, NC|isbn=|doi=|pages=239–275|quote=}}</ref><ref>[[Peter Kornbluh]] (11 September 2013). ''[[The Pinochet File: A Declassified Dossier on Atrocity and Accountability]].'' [[The New Press]]. ISBN 1595589120</ref><ref>Lubna Z. Qureshi. ''Nixon, Kissinger, and Allende: U.S. Involvement in the 1973 Coup in Chile.'' Lexington Books, 2009. ISBN 0739126563</ref> முன்னதாக அயேந்தே சிலியின் படைத்துறை தலைமைத் தளபதியாக பினோசெட்டை ஆகத்து 23, 1973இல் நியமித்திருந்தார்.<ref name="CBS"/> திசம்பர் 1974இல் இராணுவ ஆட்சிக் குழு பினோசெட்டை சிலியின் அரசுத்தலைவராக அறிவித்தது.<ref>Cavallo, Ascanio et al. ''La Historia Oculta del Régimen Militar'', Grijalbo, Santiago, 1997.</ref>
 
1973 முதல் 1990 வரையிலிருந்த இராணுவ ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/world/1999/jan/15/pinochet.chile1 |title=Chile under Pinochet – a chronology |newspaper=The Guardian |date=24 March 1999 |accessdate=10 March 2010 |location=London}}</ref> பினோசெட்டின் ஆட்சியின்போது 1,200இலிருந்து 3,200 வரையான நபர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் 80,000 பேர் கட்டாயமாக பாதுகாப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் 30,000 பேர் மீது மனித உரிமை மீறப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் பிந்தைய விசாரணைகள் கண்டறிந்தன.<ref>{{es icon}} [http://www.usip.org/publications/truth-commission-chile-90 English translation] of the [[Rettig Report]]</ref><ref>[http://www.comisiontortura.cl/inicio/index.php 2004 Commission on Torture] (dead link)</ref><ref name="latinamericanstudies.org">{{cite web |url=http://www.latinamericanstudies.org/human-rights/false-reports.htm |title=Chile to sue over false reports of Pinochet-era missing |publisher=Latin American Studies |date=30 December 2008 |accessdate=10 March 2010}}</ref> 2011 நிலவரப்படி, அலுவல்முறையாக 3,065 பேர் உயிரிழந்ததாகவும் [[வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல்|வலுக்கட்டாயமாகக் காணாமற் போயினர்]] என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.<ref name="more victims"/>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அகஸ்தோ_பினோசெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது