அகஸ்தோ பினோசெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்* ..தொடரும்
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 58:
 
"சிகாகோ பாய்சு" என அறியப்பட்ட சிகாகோ பல்கலைக்கழகத்தில் அல்லது அதன் சிலி நாட்டு இணை நிறுவனத்தில் படித்த பொருளியல் நிபுணர்களின் அறிவுரைகளின்படி தாராளமயக் கொள்கைகளையும் [[கட்டற்ற சந்தைமுறை]]ப் பொருளாதாரத்தையும் இராணுவ ஆட்சி தழுவியது. நாணயமாற்று நிலைப்படுத்துதல், உள்ளூர் தொழில்களுக்குத் தரப்பட்ட [[பாதுகாப்புவாதம்|கட்டணச் சலுகைகள்]] விலக்கம், [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கங்களுக்குத்]] தடை, சமூக பாதுகாப்பு முறைமையையும் பொதுத்துறை நிறுவனங்களையும் [[தனியார்மயமாக்கல்]] போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கொள்கைகளால் "சிலியின் அற்புதம்" நிகழ்ந்தது; ஆனால் அரசியல் விமரிசகர்கள் இந்தக் கொள்கைகளால் [[பொருளாதார ஏற்றத்தாழ்வு]] கூடியதாகவும் 1982ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு வித்திட்டதாகவும் கூறுகின்றனர்.<ref>{{Cite book|last=Angell|first=Alan|title=The Cambridge History of Latin America, Vol. VIII, 1930 to the Present. Ed. Leslie Bethell|publisher=Cambridge University Press|year=1991|location=Cambridge; New York|page=318|url= https://books.google.com/?id=cbhOISlOv3MC&pg=PA381&lpg=PA381&dq=pinochet+economic+inequality|isbn=978-0-521-26652-9}}</ref><ref>{{cite news | last =Leight | first =Jessica | title =Chile: No todo es como parece | publisher =COHA | date =3 January 2005 | url =http://www.coha.org/NEW_PRESS_RELEASES/New_Press_Releases_2004/04.100%20the%20one%20in%20Spanish.htm | accessdate = 5 May 2008}}</ref> 1990களின் பெரும்பகுதியிலும் தென்னமெரிக்காவின் சிறந்த பொருளாதாரமாக சிலி விளங்கியது. இருப்பினும் பினோசெட்டின் சீர்திருத்தங்கள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. <ref name="Thomas M. Leonard p. 322">Thomas M. Leonard. ''Encyclopedia Of The Developing World.'' Routledge. ISBN 1-57958-388-1 p. 322</ref>
 
பினோசெட்டின் 17-ஆண்டு ஆட்சிக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கும் வகையில் 1980இல் புதிய அரசியலமைப்பிற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1988இல் நடந்த தேசிய வாக்கெடுப்பில் 56% வாக்காளர்கள் பினோசெட் ஆட்சித் தொடர எதிர்ப்பு தெரிவித்தனர். 1990இல் அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகிய பினோசெட் சிலியின் படைத்துறை தலைமைத் தளபதியாக மார்ச் 10, 1998 வரை தொடர்ந்தார். 1998இல் பணி ஓய்வு பெற்று 1980ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி வாழ்நாள் செனட்டராகத் தொடர்ந்தார். இருப்பினும் அக்டோபர் 10, 1998இல் இலண்டன் சென்றிருந்த போது மனித உரிமை மீறல் வழக்குகளுக்காக பன்னாட்டு கைதாணையின் கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றப் போராட்டங்களுக்குப் பிறகு உடல்நலக்கேடு காரணமாக விடுவிக்கப்பட்டு மார்ச் 2000இல் சிலிக்கு திரும்பினார். 2004இல் சிலிநாட்டு நீதிபதி யுவான் குசுமான் டாபியா பினோசெட்டை மருத்துவப்படி நலமுள்ளவராக அறிவித்து வீட்டுக் காவலில் வைத்தார்.<ref name="CBS"/> 2006ஆம் ஆண்டு திசம்பர் 10இல் மரணமடையும் போது 300 குற்ற வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருந்தன.<ref>{{Cite news|last=Chang|first=Jack|author2=Yulkowski, Lisa|title=Vocal minority praises Pinochet at his funeral|newspaper=Bradenton Herald|date=13 December 2006|url =http://www.accessmylibrary.com/coms2/summary_0286-28896708_ITM|accessdate=13 April 2009}}</ref> ஊழல்களால் குறைந்தது அமெரிக்க$ 28 மில்லியன் சொத்துக் குவித்ததாகவும் வழக்கிருந்தது.<ref>[[Larry Rohter]], [http://www.nytimes.com/2006/06/19/world/americas/19chile.html?ex=1308369600en=964a159db7c0d614ei=5088partner=rssnytemc=rss Colonel's Death Gives Clues to Pinochet Arms Deals], ''[[த நியூயார்க் டைம்ஸ்]]'', 19 June 2006 {{en icon}}</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அகஸ்தோ_பினோசெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது