அகஸ்தோ பினோசெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி →top: *திருத்தம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →குறிப்புகள்: *விரிவாக்கம்* |
||
வரிசை 59:
பினோசெட்டின் 17-ஆண்டு ஆட்சிக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கும் வகையில் 1980இல் புதிய அரசியலமைப்பிற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1988இல் நடந்த தேசிய வாக்கெடுப்பில் 56% வாக்காளர்கள் பினோசெட் ஆட்சித் தொடர எதிர்ப்பு தெரிவித்தனர். 1990இல் அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகிய பினோசெட் சிலியின் படைத்துறை தலைமைத் தளபதியாக மார்ச் 10, 1998 வரை தொடர்ந்தார். 1998இல் பணி ஓய்வு பெற்று 1980ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி வாழ்நாள் செனட்டராகத் தொடர்ந்தார். இருப்பினும் அக்டோபர் 10, 1998இல் இலண்டன் சென்றிருந்த போது மனித உரிமை மீறல் வழக்குகளுக்காக பன்னாட்டு கைதாணையின் கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றப் போராட்டங்களுக்குப் பிறகு உடல்நலக்கேடு காரணமாக விடுவிக்கப்பட்டு மார்ச் 2000இல் சிலிக்கு திரும்பினார். 2004இல் சிலிநாட்டு நீதிபதி யுவான் குசுமான் டாபியா பினோசெட்டை மருத்துவப்படி நலமுள்ளவராக அறிவித்து வீட்டுக் காவலில் வைத்தார்.<ref name="CBS"/> 2006ஆம் ஆண்டு திசம்பர் 10இல் மரணமடையும் போது 300 குற்ற வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருந்தன.<ref>{{Cite news|last=Chang|first=Jack|author2=Yulkowski, Lisa|title=Vocal minority praises Pinochet at his funeral|newspaper=Bradenton Herald|date=13 December 2006|url =http://www.accessmylibrary.com/coms2/summary_0286-28896708_ITM|accessdate=13 April 2009}}</ref> ஊழல்களால் குறைந்தது அமெரிக்க$ 28 மில்லியன் சொத்துக் குவித்ததாகவும் வழக்கிருந்தது.<ref>[[Larry Rohter]], [http://www.nytimes.com/2006/06/19/world/americas/19chile.html?ex=1308369600en=964a159db7c0d614ei=5088partner=rssnytemc=rss Colonel's Death Gives Clues to Pinochet Arms Deals], ''[[த நியூயார்க் டைம்ஸ்]]'', 19 June 2006 {{en icon}}</ref>
==மரணம்==
தனது 91ஆம் அகவையில் [[மாரடைப்பு]] ஏற்பட்ட ஒரு [[கிழமை|வாரத்தில்]] குருதி விம்மு இதயத் திறனிழப்பால் திசம்பர் 10, 2006இல் தலைநகர் [[சான் டியேகோ (சிலி)|சான்டியேகோ]]வில் இயற்கை எய்தினார்.<ref>[http://www.elmundo.es/elmundo/2006/12/10/internacional/1165772627.html?a=9226ef1866a7f79b7121e16dc29be1b4&t=1165774791 Muere el ex dictador Chileno Augusto Pinochet] ''EFE''</ref> அவரது சமாதி சேதபடுத்தப்படக் கூடும் என்பதால், பினோசெட்டின் விருப்பப்படி, அவரது உடல் [[தகனம் (உடல்)|எரிக்கப்பட்டது]].
பினோசெட்டின் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக உள்ளது. சிலர் இவரை பலரைக் கொன்ற கொலைவெறி சர்வாதிகாரியாகவும் மற்ற சிலர் சிலியின் பொருளாதாரத்தை மேம்படுத்திய நற்செயல் சர்வாதிகாரியாகவும் குறிப்பிடுகின்றனர்.
==குறிப்புகள்==
{{notelist-ua}}
==மேற்சான்றுகள்==
{{Reflist|
|