1,21,482
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
{{unreferenced}}
[[படிமம்:Radar antenna.jpg|thumb|right]]
'''
▲'''கதிரலைக் கும்பா ''' (றேடார், ராடார்,ரேடார், ''Radar'') என்பது [[மின்காந்த அலை]]களைப் பயன்படுத்தி விமானங்கள், கப்பல்கள், மோட்டார் வாகனங்கள், வளிமண்டல உருவாக்கங்கள் போன்றவற்றின் தரிப்பிடம், திசை, வேகம் போன்றவற்றைக் கணிக்கும் கருவித் தொகுதியாகும். ரேடார் என்பது '''R'''adio '''D'''etection '''a'''nd '''R'''anging என்பதன் சுருக்கம் ஆகும்.
றேடாரானது வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளை அனுப்பி இலக்கில் அவை பட்டுத் தெறித்து வருவதைப் பெற்றுக் கணிப்புக்களை மேற்கொள்கின்றன. தெறித்துவரும் சமிக்ஞைகள் வலிமை குறைந்தனவாக இருந்தாலும் அவை பெருப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் மிகத் தொலைவில் உள்ள இலக்குக்களையும் இனங்காண முடிகிறது.
|