கதிரலைக் கும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
*எழுத்துப்பிழை திருத்தம்*
No edit summary
சி (*எழுத்துப்பிழை திருத்தம்*)
'''ரேடார்''' (''Radar'') அல்லது '''தொலைக்கண்டுணர்வி''' அல்லது '''கதிரலைக் கும்பா''' என்பது [[மின்காந்த அலை]]களைப் பயன்படுத்தி விமானங்கள், கப்பல்கள், மோட்டார் வாகனங்கள், வளிமண்டல உருவாக்கங்கள் போன்றவற்றின் தரிப்பிடம், திசை, வேகம் போன்றவற்றைக் கணிக்கும் கருவித் தொகுதியாகும். ரேடார் என்பது '''R'''adio '''D'''etection '''a'''nd '''R'''anging என்பதன் சுருக்கம் ஆகும்.
 
றேடாரானது வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளை அனுப்பி இலக்கில் அவை பட்டுத் தெறித்து வருவதைப் பெற்றுக் கணிப்புக்களை மேற்கொள்கின்றன. தெறித்துவரும் சமிக்ஞைகள் வலிமை குறைந்தனவாக இருந்தாலும் அவை பெருப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் மிகத் தொலைவில் உள்ள இலக்குக்களையும்இலக்குகளையும் இனங்காண முடிகிறது.
 
[[போர் விமானங்கள்]], [[கப்பல்]]கள் போன்றவற்றின் நடமாட்டத்தை அறியும் இராணுவத் தேவைகளுக்கும் வாகனங்களின் வேகங்களைக் கணித்தல், கடல் அலைகளை அவதானித்தல் போன்ற தேவைகளுக்கும் றேடார்கள் பயன்படுகின்றன.
33,893

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2069456" இருந்து மீள்விக்கப்பட்டது