அபூபக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *திருத்தம்*
வரிசை 29:
}}
 
'''அபூபக்கர் (ரலி)''' (''Abu Bakr (Abdullah ibn Abi Quhafa)'' அல்லது ''Abū Bakr as-Șiddīq'', அரபு: أبو بكر الصديق) அபூபக்கர் என்ற புனைப்பெயரலால்புனைப்பெயரால் பொதுவாக அறியப்படுகிறார்<ref name=i4u>[http://www.islam4theworld.net/sahabah/abu_bakr_r.htm], from islam4theworld</ref>. முதன் முதலாக [[இஸ்லாம்]] சமயத்தை தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் முகம்மது நபியவர்களின் மரணத்தின் பின்னர் முதல் [[கலிபா]]வாக பதவி வகித்தார் <ref>Ahmad, Abdul Basit, 2001, "Abu Bakr Siddiq : The First Caliph of Islam '', DS Publications ISBN 9960-86114-7</ref>.<ref name="brit">[http://www.britannica.com/EBchecked/topic/2153/Abu-Bakr], from Encyclopædia Britannica</ref>. இவர் காலத்தில் இஸ்லாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது.
 
== இளமை ==
வரிசை 35:
அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088
 
[[முகம்மது நபி|நபி (ஸல்)]] அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் '''சித்தீக்''' ('''அதிகம் உண்மைப்படுத்துபவர்''') என்ற புனைப் பெயரும் அபூபக்ர்அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 
== மனைவியர் ==
அபூபக்ர்அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். அவர்கள்:
:'''1.அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா'''
::'''2.ஆமிருடைய மகள் உம்மு ரூமான்'''
வரிசை 49:
 
== சந்தித்த போர்கள் ==
முகம்மது நபியின் காலத்தில் இவர் உஹத் போர், அகழ் போர், பனூ குரைஜா போர், கைபர் போர், ஹூனைன் போர், தாயிப் முற்றுகை, [[மக்கா வெற்றி]] போன்ற போர்களில் போரிட்டதோடு அதற்காக தமது செல்வத்தையும் வாரி வழங்கினார். இவர் காலத்தில் இசுலாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டிதாண்டிப் பரவியது.
 
== ஆட்சிக்காலம் ==
இவர் கிபி 632 முதல் கிபி 634 வரை இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் [[பைசாந்தியப் பேரரசு]] முறியடிக்கப்பட்டது. அரசியல் மற்றும் நிர்வாகங்கள் சீரமைகப்பட்டதுசீரமைக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர்.
 
மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. கிபி 634-ம் ஆண்டு மரணமடைந்த இவர், தனக்குப்பிறகு [[உமர்(ரலி)|உமரை]] அடுத்த கலிபாவாக நியமித்தார்.
வரிசை 63:
[[பகுப்பு:573 பிறப்புகள்]]
[[பகுப்பு:634 இறப்புகள்]]
 
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/அபூபக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது