சான்ட்டா குரூசு டெ லா சியேறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 77:
1561இல் நுஃப்லோ டெ சாவேசு என்ற எசுப்பானிய நாடு தேடலாய்வாளரால் தற்போதுள்ள இடத்திற்கு கிழக்கில் ஏறத்தாழ {{convert|200|km|0|abbr=on}} தொலைவில் நிறுவப்பட்டது; பலமுறை இடம் மாற்றப்பட்டு முடிவாக 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டது. வரலாற்றின் பெரும்பகுதிக்கும் இது ஓர் தொலைவுக் குடியிருப்பாகவே இருந்து வந்தது. 1825இல் பொலிவியா விடுதலை பெற்றபிறகும் கூட இது வளரவில்லை. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னரும் விரிவான வேளாண்மை மற்றும் நிலச் சீர்திருத்தங்களுக்குப் பிறகே இது விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது.
 
தற்போது இது பொலிவியாவின் மிகுந்த மக்கள்தொகை உடைய நகரமாக வளர்ந்தோங்கியுள்ளது; 2006இல் நகராட்சியின் மக்கள்தொகை 1,528,683 ஆக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. சான்டா குரூசு மாநிலம் நாட்டின் இரண்டாவது மக்கள்தொகை மிக்க மாநிலமாக விளங்குகின்றது. பொலிவியாவின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த உள்நாட்டு உற்பத்தியில்]] 35% பங்காக உள்ள சான்டா குரூசு நாட்டின் [[அன்னிய நேரடி முதலீடு|அன்னிய நேரடி முதலீட்டில்]] 40% பங்கை ஈர்க்கிறது. எனவே சான்டா குரூசு பொலிவியாவின் முதன்மை வணிக மையமாகவும் நாட்டின் பிறபகுதிகளிலிருந்து குடிபெயர்வோரின் முன்னுரிமை பெற்ற நகரமாகவும் விளங்குகின்றது. <ref>{{cite web|url=http://www.cainco.org.bo/publicaciones/Estudios/04-Santa%20Cruz.pdf |title=The Contributions of Santa Cruz to Bolivia (Spanish only)|publisher=CAINCO|year=2008}}</ref> மாநிலத்தில் தயாரிக்கப்படும் [[இயற்கை எரிவளி]] அடுத்துள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. [[எண்ணெய்]], [[காடு|வனப் பொருட்கள்]] மற்றும் வேளாண் வணிகம் பொருளியலில் முதன்மை பங்காற்றுகின்றன.
[[File:Santacruzdelasierra.JPG|thumb|நகரக் [[கட்டிடம்|கட்டிடங்கள்]].]]
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சான்ட்டா_குரூசு_டெ_லா_சியேறா" இலிருந்து மீள்விக்கப்பட்டது