அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அளிக்கப்படும் பயிற்சிகள்
சி பயண வழிகள் section added
வரிசை 6:
==அளிக்கப்படும் பயிற்சிகள்==
இந்த பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் 48 வார கால பயிற்சி இந்திய இராணுவத்தின் மருத்துவப் பிரிவு நீங்கலாக அனைத்துப் பிரிவுகளுக்கும் அதிகாரிகளை தயார் படுத்துகிறது.
 
==பயண வழிகள்==
சென்னை மாநகரின் அனைத்து பேருந்து நிலையங்களிலிருந்தும் பேருந்து மூலமாக அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை) சென்றடையலாம். மகிழுந்து மூலமாக NH 45ல் பயணித்து கத்திப்பாரா முனை அருகிலுள்ள OTA நிறுத்தத்தை அடையலாம். மின்சாரத் தொடர் வண்டி முலமாகச் சென்றால் தாமஸ் மவுண்ட் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். மெட்ரோ தொடர் வண்டி முலமாகச் சென்றால் OTA நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
 
 
==வெளி இணைப்புகள்==