"சூன் 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

270 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (adding வார்ப்புரு:நாள், {{tl|நாள்}} சேர்க்கை using AWB)
* [[1979]] - 90 ஆண்டுகளுக்குப் பின்னர் [[சிம்பாப்வே|ரொடீசியா]]வில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
* [[1980]] - [[சிஎன்என்]] ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
* [[1981]] - [[தெற்காசியா]]வில் சிறந்த நூலகமாக விளங்கிய [[யாழ் பொது நூலகம்]] நள்ளிரவில் [[சிங்களம்|சிங்கள]]க் காவல் துறையினரால் [[யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981|எரிக்கப்பட்டதில்]] பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
* [[1981]] - [[யாழ் பொது நூலகம் எரிப்பு|யாழ் பொது நூலகம்]] [[மே 31]] நள்ளிரவு நேரம் [[இலங்கை]] காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
* [[2001]] - [[நேபாளம்|நேபாள]] மன்னர் [[பிரேந்திரா]]வும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.
 
1,11,945

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2069750" இருந்து மீள்விக்கப்பட்டது