பெத்ரோ அமெரிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 19:
}}
'''பெத்ரோ அமெரிக்கோ டெ பிகெரேத்தோ இ மெலோ''' (''Pedro Américo de Figueiredo e Melo'', 29 ஏப்ரல் 1843 – 7 அக்டோபர் 1905) [[பிரேசில்|பிரேசிலின்]] மிக முக்கியமான [[ஓவியக் கலை]] கல்வியாளர்களில் ஒருவராவார். இவர் எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.
==வாழ்க்கை வரலாறு==
[[Image:Americo-noite.jpg|thumb|left|upright|''காதல், கல்வி தேவதைகள் சூழ இரவு'']]
இம்பீரியல் நுண்கலைக் கழகத்தில் (''அகாடெமியா இம்பீரியல் டெ பெலாசு ஆர்டெசு'') உதவித்தொகை கிடைத்ததால் 1854இல் [[இரியோ டி செனீரோ]]விற்கு இடம் பெயர்ந்தார். பின்னர் மேலும் கற்பதற்காக [[ஐரோப்பா]]வில் [[பாரிஸ்|பாரிசின்]] [[இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ்|இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்சில்]] சேர்ந்தார். அங்கு [[ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ்]], இப்போலைட் பிளான்டிரின், கார்ல்-ஓரேசு வெர்னெட் போன்றோரின் மாணாக்கராக இருந்தார். பல பாராட்டுக்களுக்கிடையே தனது முனைவர் பட்டத்தை 1868இல் பிரெசெல்சு பல்கலைக்கழக்கத்தில் பெற்றார்.
 
பிரேசிலுக்குத் திரும்பிய பிறகு, பிரேசிலின் மிகவும் அறியப்பட்ட கலைப்படைப்பை படைத்தார்; [[போர்த்துகல்|போர்த்துக்கல்லிடமிருந்து]] பிரேசில் விடுதலை பெற்றதை [[பிரேசிலின் முதலாம் பெட்ரோ|இளவரசர் பெட்ரோ]] அறிவித்த தருணத்தை சித்தரிக்கும் ''விடுதலை அல்லது வீரமரணம்'' என்ற ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியமே பல்லாண்டுகளாக பிரேசிலின் துவக்கப்பள்ளி [[வரலாறு|வரலாற்றுப்]] பாடநூல்களில் இடம் பெற்று வந்துள்ளது.
 
இத்தாலியின் புளோரன்சு|புளோரன்சில் வாழ்ந்த வண்ணம் இரியோ டி செனீரோவிற்கு அடிக்கடி பயணித்த பெத்ரோ ஆசிரியராகவும் கலை வரலாற்றியலாளராகவும் பணி புரிந்தார்.
1889இல் பிரேசிலியக் குடியரசு அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
[[பகுப்பு:பிரேசிலின் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெத்ரோ_அமெரிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது