தேசியத் தகவல் மையம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Creation
வரிசை 1:
தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre) என்பது இந்திய அரசின் தகவல் தொடர்பியல் மற்றும் கணினி மயமாக்கல் அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்.<ref>{{Cite news|url=http://www.nic.in/about-us|title=தேசிய தகவலியல் மையம்}}</ref> இந்த அமைப்பானது விஞ்ஞான யுகத்தில் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான கணினி மயமாக்கலுக்கு இந்த அமைப்பு பேருதவி புரிகிறது. அரசாங்க வலைதளங்களை வடிவமைப்பது, அவற்றை பராமிப்பது, அரசு சேவைகளை கணினி மயமாக்குவது, அரசு அலுவலர் கணினி கணக்குகளை நிர்வகிப்பது, அரசாங்க வலைதளங்களுக்கு முகவரி ஒதுக்கீடு செய்வது போன்ற பணிகளை இவ்வமைப்பு செய்து வருகிறது.<ref>{{Cite news|url=http://www.nic.in/services|title=தேசிய தகவலியல் மையத்தின் பணிகள்}}</ref>
{{unreferenced}}
 
தேசியத் தகவல் மையம் என்பது இந்திய நடுவண் அரசின் அமைப்புகளுள் ஒன்று. இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்குகிறது.
==வெளி இணைப்புகள்==
நடுவண் அரசின் இணையதளங்களும், மாநில அரசின் இணையதளங்களும் இந்த அமைப்பினால் வடிவமைக்கப்படுகின்றன.
*தேசிய தகவலியல் மையம் இணையதளம் [[http://www.nic.in/]]
{{குறுங்கட்டுரை}}
* தேசிய தகவலியல் மையம் விக்கி ஆங்கில பதிப்பு [[https://en.wikipedia.org/wiki/National_Informatics_Centre]]
[[பகுப்பு:இந்திய அரசு அமைப்புகள்]]
==மேற்கொள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேசியத்_தகவல்_மையம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது