அமைதிப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 4:
[[ஆர்க்டிக்]] பகுதியின் [[பெருங்கடல்|பெருங் கடலிலிருந்து]], [[அன்டார்டிகா]]வின் [[ராஸ் கடல்]] வரை ஏறத்தாழ 15,500 கி.மீ வட-தெற்காகவும், இந்தோனேசியா முதல் [[கொலம்பியா|கொலம்பியக் கடற்கரை]] மற்றும் [[பெரு]] வரை ஏறத்தாழ 19,800 கி.மீ கிழக்கு-மேற்காகவும் பரந்து கிடக்கும் இம்மாகடல் 5° வடக்கு [[அட்ச ரேகை]]யில் தனது கிழக்கு-மேற்கு உச்சகட்ட தூரத்தை அடைகிறது. [[மலாக்கா நீரிணைவு]] இதன் மேற்கத்திய எல்லையாக கருதப்பாடுகிறது. உலகின் மிக ஆழமான பகுதியான, 10,911 மீ ஆழமுடைய [[மரியானா அகழி]]யை இக்கடற் பகுதி உட்படுத்துகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 [[மீட்டர்|மீட்டராகும்]].
ஏறத்தாழ 2,500 [[தீவு]]களை இக்கடல் உட்படுத்துகிறது. இது மற்ற அனைத்து பெருங்கடல்களின் தீவுகளின் கூட்டு-எண்ணிக்கையை விட அதிகமாகும். பெரும்பான்மைத் தீவுகள் [[நில நடுக்கோடு|நிலநடுக்கோட்டின்]] தெற்கில் அமைந்துள்ளன. அமைதி பெருங்கடல் சுருங்கவும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] விரிவடையவும் செய்துகொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என [[நில தட்டியல்]] கோட்பாடுகள் கூறுகின்றன. [[செலிபெஸ் கடல்]], [[கோரல் கடல்]], [[கிழக்கு சீனக்கடல்]], [[பிலிப்பைன் கடல்]], [[
== சுற்றுச்சூழல் ==
|