தேடல் வெற்றி வீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} தமிழாக்கம்
 
*திருத்தம்*
வரிசை 3:
[[File:ROHM D201 The conquistadors enter tenochtitlan to the sounds of martial music.jpg|thumb|200px|உள்நாட்டு லாக்சுகலன் துணையுடன் கான்கிஸ்டேடோர்கள் டெனோக்டிட்லானிற்குள் நுழைதல்]]
'''தேடல் வெற்றி வீரர்''' அல்லது '''''கான்கிஸ்டேடோர்''''' (''Conquistador'') {{IPAc-en|k|ɒ|N|,|k|I|s|t|ə|'|d|ɔr|z}} ([[போர்த்துக்கேய மொழி|போர்த்துகேயம்]] அல்லது [[எசுப்பானிய மொழி|எசுப்பானியத்தில்]] "வெற்றியாளர்கள்"; {{IPA-es|koŋkistaˈðoɾes}}, {{IPA-pt|kũkiʃtɐˈdoɾis}}, {{IPA-pt|kõkiʃtɐˈðoɾɨʃ|}}) பொதுவாக [[எசுப்பானியப் பேரரசு]] மற்றும் [[போர்த்துகல் பேரரசு|போர்த்துகல் பேரரசின்]] தேடலியலாளர்களையும் நாடுபிடி படைவீரர்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.<ref>Mary Hill, ''[https://books.google.com/books?id=fmHU8bQlG2YC&pg=PA4 Gold: The California Story]''</ref><ref>{{cite book |first=Tatu |last=Vanhanen |title=Prospects of democracy: a study of 172 countries |location=New York |publisher=Routledge |year=1997 |page=112 |isbn=0-415-14405-1 }}</ref> [[கண்டுபிடிப்புக் காலம்|கண்டுபிடிப்புக் காலத்தின்]] போது ''வெற்றிவீரர்கள்'' ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காக்கள், ஓசியானியா, ஆபிரிக்கா,ஆசியாவிற்கு கடற்பயணங்கள் மேற்கொண்டு புதிய வணிகத் தடங்களை நிறுவியதோடு நிலப்பகுதிகளையும் கைப்பற்றினர். 16வது, 17வது, 18வது நூற்றாண்டுகளில் எசுப்பானியா, போர்த்துகல் பேரரசுகளுக்காக உலகின் பெரும்பகுதியை குடிமைப்படுத்தினர்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தேடல்_வெற்றி_வீரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது