"அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றவாதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
 
19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் [[எசுப்பானிய அமெரிக்க விடுதலைப் போர்கள்|எசுப்பானிய அமெரிக்க விடுதலைப் போர்களை]] அடுத்து அமெரிக்காக்களில் இருந்த, [[கியூபா]], [[புவேர்ட்டோ ரிக்கோ]] தவிர்த்து பல எசுப்பானியக் குடியேற்றங்கள் விடுதலை பெற்றன. 1898இல் நடந்த [[எசுப்பானிய அமெரிக்கப் போர்|எசுப்பானிய அமெரிக்கப் போரை]] அடுத்து இவையும் பசிபிக்கிலிருந்த [[குவாம்]], [[பிலிப்பீன்சு]]டன் எசுப்பானியாவிலிருந்து பிரிந்தன. இந்தக் கடைசி ஆட்பகுதிகளையும் இழந்த பிறகு எசுப்பானியாவின் அமெரிக்க குடியேற்றவாதம் முடிவிற்கு வந்தது.
== வெளி இணைப்புகள் ==
* [http://www.vaca.com/ Spanish Exploration and Conquest of North America]
* [http://www.timsbaja.com/rjackson.html Dr. Robert Jackson's Missions of South America]
* [http://www.statemuseum.arizona.edu/oer/missionsini/index.shtml Spanish Colonial Missions Initiatve NPS/INAH]
 
[[பகுப்பு:அமெரிக்காக்களின் வரலாறு]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2070063" இருந்து மீள்விக்கப்பட்டது