கார்வால் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
கார்வால் இராச்சியத்தை கி பி 823-இல் நிறுவினார். <ref>[http://tehri.nic.in/pages/display/53-history] ''Tehri Garhwal'' official website.</ref>
 
கி பி 1901-இல் கார்வால் இராச்சியம் 4180 சதுர கிலோ மீட்டர் பரப்பள்வில் 2,68,885 மக்கள் தொகையுடன் விளங்கியது. 1815-முதல் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி]] ஆட்சியாளர்களுக்கு கப்பல் செலுத்தி நாட்டை ஆண்டனர். பின்னர் 1859 முதல் 1947 முடிய பிரித்ததானியாவின் இந்திய அரசில் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] விளங்கியது.
 
இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949-ஆம் ஆண்டில் கார்வால் நாடு இந்திய அரசில் இணைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கார்வால்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது