குச்சிப்புடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி en:
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
+format
வரிசை 1:
'''குச்சிப்புடி''' [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்பிரதேச]] மாநிலத்தில் வளர்ந்த ஒரு நடன நாடக வடிவமாகும். இப் பெயர் ஆந்திர மாநிலத்தின் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா]] மாவட்டத்திலுள்ள குச்சிலாபுரம் என்ற [[கிராமம்|கிராமத்துடன்]] தொடர்புடையது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் இக் கிராமத்திலிருந்து பரவத்தொடங்கிய இது இன்று [[இந்தியா]]வின் ஒரு முக்கிய நடனமாகப் பிரபலமாகியுள்ளது.
 
நெடுங்காலமாக [[தேவதாசி]]கள் இந்த [[நாட்டிய நாடகம்|நாட்டிய நாடகத்தை]] ஆந்திராவின் [[கோவில்]]களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் [[பிராமணர்]]களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/குச்சிப்புடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது