சச்சிதானந்த ராவுத்ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
== விருதுகள் ==
இலக்கிய பங்களிப்புகளுக்காக [[1986]]-ல் இவருக்கு [[ஞானபீட விருது]] வழங்கப்பட்டது. மேலும், இந்த ஞானபீட விருது பெற்ற ஒடிசாவின் முதல் கவிஞர் என்ற பெருமைக்குரிய சச்சி ரவுத்ரா, [[பத்மசிறீ]], [[சாகித்ய அகாடமி]], சோவியத் லேண்ட் நேரு விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். [[ஆந்திரப் பல்கலைக்கழகம்]], பிரம்மபூர் பல்கலைக்கழகம், போன்ற பல்கலைகள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. பல்வேறு நாடுகளில் நடந்த இலக்கிய மாநாடுகளில் [[இந்தியா]]வின் பிரதிநிதியாக கலந்துகொண்ட சச்சிதானந்த ராவுத்ராய் ‘ஒடிசா கலா பரிஷத்’ என்ற அமைப்பை உருவாக்க காரணமானவர்.<ref name=tamil.thehindu/>
 
== மறைவு ==
[[இந்தியா]]வின் [[ஒடிசா]] மாநிலத்தின் [[கட்டக் மாவட்டம்|கட்டக்]]கில் [[2004]]-ம் ஆண்டு [[ஆகத்து]] 21-ம் நாளில் தனது 88-வது அகவையில் மறைந்த சச்சிதானந்த ராவுத்ராய், 50 ஆண்டுகளுக்கும் மேலாக [[இலக்கியம்|இலக்கியத்தின்]] அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து, "சாமானிய சனங்களின் பாட்டாளி" என்று போற்றப்பட்டவராக அறியப்படுகிறார்.<ref name=tamil.thehindu/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சச்சிதானந்த_ராவுத்ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது