பிணந்தின்னிக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 14:
'''பிணந்தின்னிக் கழுகு''' அல்லது '''எருவை''' அல்லது '''மாடுபிடுங்கி''' (''Vulture'') என்பது இரு வகை குழுக்களைச் சேர்ந்த குவிபரிணாம [[தோட்டி விலங்கு]]ப் பறவைகளாகும். அவை [[கலிபோர்னியா]]வில் நன்கு அறியப்பட்ட புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் மற்றும் [[ஆப்பிரிக்கா]] சமவெளிகளில் இறந்த விலங்குகளிடையே காணப்படும் பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகள் என்பனவாகும்.<ref>{{cite web|url=http://www.4vultures.org/vultures/|title=Vultures|publisher=|accessdate=3 April 2016}}</ref>
== தமிழகத்தில் இவற்றின் நிலை ==
பிணந்தின்னிக் கழுகுகள் [[சங்க இலக்கியம்|சங்கத் தமிழ்]] நூல்கள் பாறு என்று குறிப்பிடுகின்றன. ஒரு காலத்தில் தமிழகம் எங்கும் பரவி இருந்துஇருந்த இவை [[சென்னை|சென்னையில்]] 1950 1950களில்களில் காகத்தின் எண்ணிக்கையைவிட அதிகமிகுதியான எண்ணிக்கையில் பாறுக் கழுகுகள் இருந்தன. சென்னைக்கு அருகில் உள்ள [[திருக்கழுக்குன்றம்]] கோயிலுக்கு ஒரு ஜோடிசோடி பாறுக் கழுகு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தினசரி வந்து இரை எடுத்துச் சென்றிருக்கிறதுசென்றிருக்கிறன. ஆனால், இப்போது வருவதில்லை. இந்த பாறு தற்போது [[நீலகிரி|நீலகிரியையும்]] அதைச்சுற்றிய பகுதிகளிலும்பகுதிகளிலுமே எஞ்சியுள்ளது. இப்பறவைகளின் அழிவுக்கு அடிப்படைக் காரணம் டைக்ளோஃபினாக் எனப்படும் வலிநிவாரணி. மூட்டுவலி, தசைவலிகளுக்கு வெளியில் தடவும் மருந்தாக இப்போதும் இதை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த மருந்து கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக வலிநிவாரணி செலுத்தப்பட்ட கால்நடை இறக்கும்போது, அவற்றின் உடலெங்கும் இந்த வலிநிவாரணி எச்சமாகத் தேங்கிக் கிடக்கிறது இதை உண்ணும் பாறுக்கள் இறக்கின்றன. கால்நடைகளுக்கான டைக்ளோஃபினாக் இப்போது தடை செய்யப்பட்டுவிட்டாலும், அது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை நிலவுகிறது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article8659499.ece | title=மேற்குத் தொடர்ச்சி மலை நாயகன் | publisher=தி இந்து (தமிழ்) | date=2016 மே 28 | accessdate=2 சூன் 2016}}</ref>
 
== குறிப்புகள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பிணந்தின்னிக்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது