பருவப் பெயர்ச்சிக் காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் வடகிழக்கு பருவமழை என்பதை பருவப் பெயர்ச்சிக் காற்று என்பதற்கு நகர்த்தினார்
சி வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று எனும் முதன்மைக் கட்டுரைக்கு தகவல்கள் நகர்த்தப்பட்டன
வரிசை 3:
 
==பருவமழை ஏற்படக் காரணம்==
சூரியனைப் பொறுத்து புவியின் சுழற்சியச்சு சாய்ந்திருப்பதனால் பருவப்பெயர்ச்சிக் காற்று (பருவக்காற்று) தூண்டப்படுகிறது.<ref> library.thinkquest.org [http://library.thinkquest.org/C003603/english/monsoons/causesofmonsoons.shtml] </ref> நிலமும் கடலும் கதிரவனின் கதிர்களுக்குட்டாலும் நிலம் வேகமாக சூடடைகிறது; நீரின் [[தன் வெப்ப ஏற்புத்திறன்]] அதிகம் ஆதலால், கடல் எளிதில் சூடடைவதில்லை. அதாவது, நிலத்திற்கு மேலுள்ள வளி அதிக வெப்பநிலையிலும் கடலின் மேலிருக்கும் வளி குறைந்த வெப்பநிலையிலும் காணப்படுகின்றன. இதுவே நிலத்தின் மேலிருக்கும் வளியழுத்தம் குறைவதற்கும் கடலின் மேல்பகுதி வளியழுத்தம் அதிகமாவதற்கும் காரணமாகின்றது. அதிகவழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதிக்கு காற்று பெயர்கின்றது. இதுவே பருவக்காற்று உருவாகக் காரணமாகும்.
 
==வடகிழக்குப் பருவமழை ஏற்படக் காரணம்==
இது “குளிர்காலப் பருவப்பெயர்ச்சி” எனவும் அழைக்கப்படுகிறது. புவியின் வட அரைக்கோளக் குளிர்காலப் பருவத்தில் கதிரவனின் கதிர்கள் தென் அரைக்கோளத்தின் மேல் வீழ்கின்றன. தென் அரைக்கோளப் பகுதியில் வளி சூடாகி மேலெழும்புகிறது; அப்பகுதியில் தாழ்வழுத்தம் ஏற்படுகிறது. அதை நிரப்ப வட அரைக்கோள வளி “குளிர் கிளம்பல்” (''cold surge'') நிகழ்த்துகிறது. இக் குளிர் கிளம்பிய காற்று பெயரும் பகுதிகளிலுள்ள ஈரப்பதத்தையெல்லாம் சேகரித்துக் கொண்டு இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் வட பகுதி, இலங்கை, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களில் மழையாகப் பொழிகின்றது. <ref> library.thinkquest.org [http://library.thinkquest.org/C003603/english/monsoons/causesofmonsoons.shtml] </ref>
 
{| align="right"
|-
| style="vertical-align:top;" | [[File:India southwest summer monsoon onset map en.svg|thumb|right|தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றோட்டங்கள்.]]
சூரியனைப் பொறுத்து புவியின் சுழற்சியச்சு சாய்ந்திருப்பதனால் பருவப்பெயர்ச்சிக் காற்று (பருவக்காற்று) தூண்டப்படுகிறது.<ref> library.thinkquest.org [http://library.thinkquest.org/C003603/english/monsoons/causesofmonsoons.shtml] </ref> நிலமும் கடலும் கதிரவனின் கதிர்களுக்குட்டாலும் நிலம் வேகமாக சூடடைகிறது; நீரின் [[தன் வெப்ப ஏற்புத்திறன்]] அதிகம் ஆதலால், கடல் எளிதில் சூடடைவதில்லை. அதாவது, நிலத்திற்கு மேலுள்ள வளி அதிக வெப்பநிலையிலும் கடலின் மேலிருக்கும் வளி குறைந்த வெப்பநிலையிலும் காணப்படுகின்றன. இதுவே நிலத்தின் மேலிருக்கும் வளியழுத்தம் குறைவதற்கும் கடலின் மேல்பகுதி வளியழுத்தம் அதிகமாவதற்கும் காரணமாகின்றது. அதிகவழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதிக்கு காற்று பெயர்கின்றது. இதுவே பருவக்காற்று உருவாகக் காரணமாகும்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் '''வடகிழக்கு பருவமழைக் காலம்''' என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே -- குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது.<ref>[http://www.imdchennai.gov.in/northeast_monsoon.htm india meteorological department]</ref>
 
====தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமும் மழையளவும்====
{| align="left"
|-
| style="vertical-align:top;" | [[File:வடகிழக்கு பருவமழை மன்னார்குடி.jpg.jpg|thumb|right|(இராச)மன்னார்குடியில் வடகிழக்கு பருவமழை மேகத்திரள்]]
 
{| border="1" cellpadding="5" cellspacing="2" style="margin: 1em 1em 1em 0; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
!| வருடம்|| தொடக்க தேதி|| பெய்த மழையின் அளவு (mm)|| சராசரி மழையளவு (mm)|| வேறுபாடு (%)
|-
| 1990 || 19 அக்டோபர் || 468 || 483 || - 3
|-
| 1991 || 20 அக்டோபர் || 488 || 477 || + 2
|-
| 1992 || 2 நவம்பர் || 514 || 470 || + 9
|-
| 1993 || 21 அக்டோபர் || 784 || 479 || 479
|-
| 1994 || 18 அக்டோபர் || 534 || 418 || + 12
|-
| 1995 || 23 அக்டோபர் || 260 || 479 || - 46
|-
| 1996 || 11 அக்டோபர் || 592 || 477 || + 24
|-
| 1997 || 13 அக்டோபர் || 810 || 478 || + 70
|-
| 1998 || 28 அக்டோபர் || 619 || 478 || + 30
|-
| 1999 || 21 அக்டோபர் || 517 || 483 || + 7
|-
| 2000 || 2 நவம்பர் || 346 || 483 || -28
|-
| 2001 || 16 அக்டோபர் || 382 || 483 || -21
|-
| 2002 || 25 அக்டோபர் || 395 || 483 || -14
|-
| 2003 || 19 அக்டோபர் || 435 || 469 || -7
|-
| 2004 || 18 அக்டோபர் || 435 || 432 || + 1
|-
| 2005 || 12 அக்டோபர் || 773 || 432 || + 79
|-
| 2006 || 19 அக்டோபர் || 497 || 432 || + 15
|
|} <ref>[http://www.imdchennai.gov.in/northeast_monsoon.htm imd chennai]</ref>
 
== 2014 ஆம் ஆண்டு ==
அக்டோபர் 18 அன்று தமிழ்நாடு, கேரளா, தென் ஆந்திரா, கருநாடகாவில் தொடங்கியது. <ref>[http://www.thehindu.com/news/national/northeast-monsoon-brings-good-rainfall-to-south-india/article6530510.ece?homepage=true Northeast monsoon brings good rainfall to south India]</ref>
 
== 2015 ஆம் ஆண்டு ==
அக்டோபர் 28 அன்று தொடங்கியது<ref>[http://www.thehindu.com/news/cities/chennai/city-can-expect-monsoon-magic-from-today/article7811878.ece?ref=relatedNews City can expect monsoon magic from today]</ref>
 
==முதன்மைக் கட்டுரைகள்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]]
* [[வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]]
"https://ta.wikipedia.org/wiki/பருவப்_பெயர்ச்சிக்_காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது