கொக்குவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கொக்குவில்''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில் உள்ள ஒரு [[ஊர்]] ஆகும். யாழ்ப்பாணம் -காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 2 [[மைல்]]கள் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இவ்வூருக்கு தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நகரும், வடக்கில் கோண்டாவிலும் உள்ளன. கிழக்குத் திசையில் [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்)|திருநெல்வேலி]] அமைந்துள்ளது. காங்கேசந்துறை வீதி இவ்வூரைக் கொக்குவில் கிழக்கு, கொக்குவில் மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது.
 
திருநெல்வேலிச் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி வரும் வீதி, [[காங்கேசந்துறை வீதி]]யைச் சந்திக்கும் இடமான கொக்குவில் சந்தி இவ்வூரின் மைய இடமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கியமான பாடசாலைகளில் ஒன்றான [[கொக்குவில் இந்துக்கல்லூரிஇந்துக் கல்லூரி]] இச் சந்திக்கு அண்மையிலேயே அமைந்துள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கொக்குவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது