கழுகுமலை வெட்டுவான் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
| website = {{url|kalugumalaitemple.tnhrce.in/}}
}}
'''வெட்டுவான் கோவில்''' (Vettuvan Koil) இது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சியான [[கழுகுமலை]] எனும் ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில், இவ்வூரின் பெயரைக்கொண்ட மலையின் ஒரு பகுதியில் வெட்டுவான் கோவில் அமைந்துள்ளது. மேலும், இக்கோவில் [[திராவிடக் கட்டிடக்கலை|திராவிடக் கட்டிடக்கலையை]] பயன்படுத்தி சுமார் கி.பி. சுமார் 800-ல் [[பாண்டியர்|பாண்டிய மன்னன்]] ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாக அறியப்பட்டது.<ref name=www.thoothukudi>{{cite web | url=http://www.thoothukudi.tn.nic.in/Kazhugumalai_tour.html | title=Kazhugumalai –Jain Temple | publisher=thoothukudi.tn.nic.in (ஆங்கிலம்) | date=2016 | accessdate=03 சூன் 2016}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கழுகுமலை_வெட்டுவான்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது