பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
[[படிமம்:Parus major 3 (Marek Szczepanek).jpg|thumb|பட்டாணிக்குருவி (grey tit, ''Parus major'')]]
மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ அல்லது இரண்டேகால் [[அங்குலம்]]) 1.8 [[கிராம்]] எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை [[தாரிச்சிட்டு]]([[ஓசனிச்சிட்டு]]) களிலிருந்து, 9 [[அடி]] உயரமும் 156 [[கிலோகிராம்]] எடையும் கொண்ட (பறக்காத) பெரிய [[தீக்கோழி]] மற்றும் [[ஈமியூ]] வரை, பறவைகள் பல பரும அளவுகளிலும் உள்ளன. அதிக எடையுள்ள 'பறக்கும்' பறவையான '[[கானல் மயில்கானமயில்]]' (Great Indian Bustard) 18 கிலோ வரை பெருக்கும். பறவைகளில் மணிக்கு 160 கி.மீ விரைவில் பறக்கும் இனமும் உண்டு. நிலம், நீர் வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய விலங்கினங்கள் யாவற்றினும் மிக விரைந்து செல்லக்கூடியது பறவையினத்தைச் சேர்ந்த பொரி லகுடு (அ) [[அலையும் வல்லூறு]](''Falco peregrinus'') என்னும் பறவையே. சில பறவைகள் நெடுந்தொலைவு ( 17,000 கி.மீ வரை) செல்லவல்லது
 
பல பறவைகள், பறப்பதையே முக்கியமான சிறப்பியல்பாகக் கொண்டிருப்பினும், சில பறவைகள் பறக்க முடியாதவையாகும். மற்றும் பல இனங்கள், குறிப்பாக தீவுகளில் வசிப்பவை பறக்குமியல்பை இழந்துவிட்டன. பறக்கமுடியாத பறவைகளுள், [[பென்குயின்]]கள், [[தீக்கோழி]]கள், [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] [[கிவி]]கள், அழிந்துபோன [[டோடோ]]க்கள் என்பன அடங்குகின்றன. பாலூட்டிகள் இன்மை அல்லது குறைவு என்ற சூழலில் (நியூசிலாந்து முன்பிருந்தது போன்ற சூழலில்) பறவைகள் பாலூட்டிகளின் சூழற்கூறை நிரப்பத்துவங்குகின்றன. இந்தப்படிமலர்ச்சியின்போது பறக்கும் தன்மையை அவை விடுக்கக்கூடும். மனிதர்கள் அல்லது மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள் பறக்கமுடியாத பறவைகளின் வாழிடங்களுக்குள் வரும்போது, இப்பறவைகள் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகுதி. [[பெரிய ஓக்]], பறக்கமுடியாத ரெய்ல் எனப்படும் ரால்லிடேக்கள் (Rallidae) கள், [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] [[மோவா]]க்கள் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் [[முதுகெலும்பி|முதுகெலும்பு]]ள்ளவை. [[பாலூட்டி]]களைப் (''Mammals'') போல நான்கு அறை [[இதயம்|இதயத்தையும்]] வெதுவெதுப்பான [[குருதி|இரத்தத்தையும்]] கொண்டவை. இதன் காரணமாக சீரான தன் உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் [[ஊர்வன]] (''Reptiles'') போன்று [[முட்டை]]யிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
 
== உடலமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது