பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
About two dozen - see [[#Modern bird orders|section below]]
}}
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் '''பறவை''' எனக் கூறுவர்<ref>இந்தியாவில் ''பறவையியலின் தந்தை'' எனப்படும் [[சலிம் அலி]] இப்படிக் கூறுவார்</ref>. பறவைகள் முதுகெலும்புடைய [[குருதி|இளஞ்சூட்டுக் குருதி]]யுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். '''பறவைகள்'''<ref>பறவை என்பது ஒரு சிறப்பான பொருளில் இங்கு ஆளப்பட்டுளது. பறவை என்பது பறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் என்றாலும் பொதுவாக [[இறகு]]களால் ஆன சிறகுகளைக் கொண்ட, பொள்ளெலும்புகள் கொண்ட முதுகெலும்புடைய [[காக்காய்]],[[குருவி]], [[கழுகு]] போன்ற பறவையினங்களைக் குறிக்கும் பொதுச்சொற்களுள் ஒன்று. பறவை என்பது பிற இடங்களில் பறக்கும் பூச்சிகளாகிய [[பட்டாம்பூச்சி]] [[வண்டு]]கள் முதலிவற்றையும் குறிக்கும். இக்கட்டுரையில் உள்ள பறக்கும் [[விலங்கு]]களின் சிறப்பான பெயர் '''புள்''' என்பதாகும். மற்றொரு சிறப்பான சொல் '''குரீஇ''' என்பதாகும். புள் = பறவைப் பொது ([[கழகத் தமிழ் அகராதி]]), குரீஇ = பறவை ([[கழகத் தமிழ் அகராதி]], [[சென்னை பல்கலைக்கழக அகராதி]] , [[பிங்கல நிகண்டு]]). எ.கா: ''குன்றத் திறுத்த குரீஇயினம்'' (புறநானூறு 19)</ref> இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், [[முதுகெலும்பிகள்|முதுகெலும்புள்ள]] (முள்ளந்தண்டுள்ள) '''புள்''' என்றும் '''குரீஇ''' என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, [[முட்டை]]யிடும் விலங்குகள் ஆகும். முன்னங்[[கால்]]கள் அல்லது [[கை]]கள் போல் முன் உறுப்புகளாய் [[இறக்கை|இறகு]]களால் ஆன [[சிறகு]]கள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் [[எலும்பு]]கள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.<ref>Sibley, Charles G. and Monroe, Burt, L, ''Distribution and Taxonomy of Birds of the World'', Yale University Press, New Haven and London, 1990</ref>
 
== அறிமுகம் ==
"https://ta.wikipedia.org/wiki/பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது