புரொப்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 77:
|-
|}
 
'''புரொப்பேன்''' என்பது மூன்று கரிம அணுக்கள் கொண்ட [[ஆல்க்கேன்]] வகையான ஒரு மூலக்கூறு. இது நிலத்திற்கு அடியில் இருந்து எடுக்கும் [[மண்ணெண்ணெய்]] போன்ற பொருள்களில் இருந்து கிடைக்கும் ஒரு [[வளிமம்]]. இது பெரும்பாலும் அதிக அழுத்தத்தால் [[நீர்மம்|நீர்மமாக]] மாற்றப்பட்டு எரிபொருளாக விற்கப்படுகின்றது. பார்பிக்யூ என்னும் வெளிப்புறத்திலே வைத்து சமைக்கப் பயன்படும் [[அடுப்பு]]க்கு எரிபொருளாக இது பயன் படுகின்றது. பல வாடகைத் [[தானுந்து]]கள் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்துகின்றன.
 
{{ஆல்கேன்கள்}}
{{கனிம கரிமச் சேர்மங்கள், அயனிகள்}}
 
[[பகுப்பு:ஆல்கேன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புரொப்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது