மோகா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + Merge தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{merge to|மோகா மாவட்டம்}}
 
[[File:Punjab district map.png|thumb|right|350px|பஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள்]]
'''மோகா மாவட்டம்''' அல்லது '''மொகா மாவட்டம்''' (Moga district) வடமேற்கு [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் மொகா ஆகும். '''மொகா''' நகரம் ஒரு [[மாநகராட்சி]] ஆகும்.
 
இம்மாவட்ட மக்களில் 40% - 45% விழுக்காட்டினர் [[அமெரிக்க ஐக்கிய நாடு]], [[கனடா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியங்களில்]] பணி புரியும் [[வெளிநாடு வாழ் இந்தியர்கள்|வெளிநாடு வாழ் இந்தியர்களாக]] உள்ளனர். இம்மாவட்ட மக்கள் [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள்.
வரி 16 ⟶ 14:
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 995,746 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.18% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 22.82% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 11.28%% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 525,920 ஆண்களும் மற்றும் 469,826 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 893 பெண்கள் என்ற விகிதத்தில் [[பாலின விகிதம்]] உள்ளது. 2,242 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 444 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி [[படிப்பறிவு]] 70.68% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.44% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 66.48% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 107,336 ஆக உள்ளது.<ref>[http://www.census2011.co.in/census/district/595-moga.html Moga District : Census 2011 data] </ref>
<ref>[http://www.census2011.co.in/census/district/595-moga.html Moga District : Census 2011 data] </ref>
 
===சமயம்===
வரி 46 ⟶ 43:
|Northwest = [[பெரோஸ்பூர் மாவட்டம்]]
}}
 
 
{{coord|30|49|12|N|75|10|12|E|region:IN-PB_type:adm2nd_source:kolossus-nowiki|display=title}}
 
[[பகுப்பு:பஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மோகா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது