இந்தியாவின் தட்பவெப்ப நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பேச்சுப்பக்க சான்றுகோள்களின்படி
தலைப்பில் இருப்பது துணைத்தலைப்புகளில் தேவையில்லை
வரிசை 1:
[[இந்தியா]] ஒரு பரந்த துணைக் [[கண்டம்|கண்டமாக]] இருப்பதனால் '''இந்தியாவின் தட்பவெப்ப நிலை''' (''Climate of India'') (இதியாவின் தட்பவெப்பக்காலநிலை) பலதரப்பட்டதாக உள்ளது. அதனால் தட்பவெப்பக்காலநிலை இந்நாட்டு மக்களின் [[வேளாண்மை|வேளாண் முறை]], [[உணவு]], உறைவிடம், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இனம் இன்றும் [[பூமி]]]யில் நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பூமியில் அமைந்துள்ள சாதகமான சூழ்நிலை. [[வளி|காற்று]]<ref>தமிழில் காற்றை, வளி, கால் என்றும் அழைப்பதுண்டு</ref>, [[நீர்]], மண், மற்றும் வேளான்மை ஆகிய நான்கும் மனிதன் இன்னும் புவியில் உயிருடன் இருக்க காரணமான முக்கிய இயற்கை சக்திகள். தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களான [[வெப்பநிலை]], காற்று [[அழுத்தம்]], [[காற்று]] வீச்சு, [[ஈரப்பதம்]] மற்றும் [[மழை]]யானது (இது நீராகவோ, உறைந்த [[தூவிப்பனி]] வீழ்வாகவோ இருக்கலாம்) இப்பூமியில் இடத்துக்கு இடம் மாறுபட்டுள்ளது. தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களின் உள்ள மாறுபாடுகள் பலதரப்பட்ட [[தாவரம்|தாவர]] வகை அல்லது செடிகொடி முளைக்கும் முறை (vegetation) அமைகிறது.
 
====இந்தியாவின் காலநிலையைத் தீர்மானிக்கும் காரணிகள்====
 
[[படிமம்:India physical features.png|thumb|250px|இந்தியாவின் இயற்கை அமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_தட்பவெப்ப_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது