முகம்மது அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
உள்ளூர் திகதி சூன் 3
No edit summary
(உள்ளூர் திகதி சூன் 3)
| birth_date = {{Birth date|mf=yes|1942|1|17}}
| birth_place = [[லூயிவில் (கென்டக்கி)]], ஐக்கிய அமெரிக்கா
| death_date = {{death date and age|2016|6|43|1942|1|17}}
| death_place = [[பீனிக்ஸ், அரிசோனா]], ஐக்கிய அமெரிக்கா
| style = Orthodox<!-- This is a boxing term, not a religious one -->
'''முகம்மது அலி''' (''Muhammad Ali'', இயற்பெயர்: '''காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர்''' (''Cassius Marcellus Clay Jr.''; சனவரி 17, 1942 - சூன் 3, 2016),<ref>{{cite news|url=http://www.nbcnews.com/news/sports/muhammad-ali-greatest-all-time-dead-74-n584776 |title=Muhammad Ali, "The Greatest" of all time, dead at 74|first=Jon|last=Schuppe|work=NBC News|date=சூன் 3, 2016|accessdate=சூன் 3, 2016}}</ref> ஓய்வுபெற்ற தலைசிறந்த [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] [[குத்துச்சண்டை|குத்துச்சண்டை வீரர்]] மற்றும் மூன்று முறை [[மிகு எடை குத்துச்சண்டை வெற்றிவீரர்கள் பட்டியல்|மிகு எடை உலக வெற்றி வீரர்]]. உலகிலயே தலைசிறந்த மிகு எடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதபடுபவர் ''' முகம்மது அலி '''. ஆரம்ப காலங்களில், ரோமில் 1960-ஆம் ஆண்டு நடைபெற்ற [[1960-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ்|ஒலிம்பிக்ஸில்]] [[மெல்லிய மிகு எடை]] பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் [[தொடர் வெற்றிகள்|தொடர் மிகு எடை வெற்றிகள்]] மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.
 
1964-ஆம் ஆண்டு [[இஸ்லாம் தேசம்]] இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிகொண்டார். பின்பு 1975-ஆம் ஆண்டு [[சன்னி இஸ்லாம்|சன்னியாக]] மாறினார். 1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் யு.எஸ். இராணுவத்தில் சேர மறுத்தார் மற்றும் [[வியட்நாம் யுத்தம்|வியட்நாம் யுத்தத்திற்கும்]] எதிர்ப்பு தெரிவித்தார் அலி. இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு யு.எஸ். உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெரும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் 2016ஆம் ஆண்டு சூன் மாதம் 4ஆம்3ஆம் தேதி இயற்கை எய்தினார்.<ref>{{|http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article8690194.ece?homepage=true}}</ref>
 
==மேற்கோள்கள்==
1,22,478

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2071096" இருந்து மீள்விக்கப்பட்டது