விக்கிப்பீடியா:Non-free content criteria: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
===அமுல்படுத்தல்===
இந்த கொள்கைகளுடன் பொருந்தாத கோப்புகள் கோப்பை பதிவேற்றியவருக்கு 48 மணித்தியால அவகாசம் கொடுக்கப்பட்டு '''நீக்கப்படும்'''. நீக்கப்படுவதை தவிர்ப்பதற்கு பதிவேற்றிய பயனர் அல்லது வேறு ஒரு விக்கிபீடியர் மேல் குறித்த 10 காரணிகளையும் தக்கவைக்கக் கூடிய வாதத்தை முன்வைக்க வேண்டும். [[2007]] [[டிசம்பர் 31]] நாளுக்கு முன்னர் பதிவேற்றப்பட்டப் படிமங்களுக்கு பதிவேற்றியவர் அல்லது வேறு பயனர் ஒருவர் கேட்டுக் கொண்டால் 7 தொடக்கம் 14 நாள் அவகாசம் கொடுக்கப்படலாம். நியாயமான பயன்பான்டின் கீழ் பதிவேற்றப்பட்டு ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத படிமங்கள் பதிவேற்றியவருக்கு 7 நாள் அவகாசம் கொடுத்து நீக்கப்படும்.
Deletion criteria for non-free content are specified in [[WP:CSD#Images.2Fmedia|Wikipedia:Criteria for speedy deletion]].
|