கசுனி மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox settlement | name =கஜினி மாகாணம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
{{Infobox settlement
| name =கஜினி மாகாணம்
வரி 72 ⟶ 71:
}}
 
'''கஜினி மாகாணம்''' (''Ghazni Province'') [[ஆப்கானித்தான்]] நாட்டின் 34 மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் ஆப்கானித்தானின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கஜினி மாகாணம் 19 மாவட்டங்களைக் கொண்டது. கஜினியின் மக்கள் தொகை 1.1 மில்லியன் ஆகும். <ref name=cso/> [[காபூல்]] - [[கந்தகார்]] நெடுஞ்சாலையில் அமைந்த கஜினி நகரம், கஜினி மாகாணத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் வணிக மையம் ஆகும்.
 
==மக்கள் தொகையியல்==
[[File:US Army ethnolinguistic map of Afghanistan -- circa 2001-09.jpg|thumb|ஆப்கானித்தானின் பன் மொழி பேசும் பகுதிகள்]]
[[File:Ghazni districts.png|thumb|கஜினி மாகாணத்தின் மாவட்டங்கள்]]
2013-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கஜினி மாகாணத்தின் மக்கள் தொகை 11,68,800 ஆக உள்ளது.<ref name=cso>{{cite web |url=http://cso.gov.af/Content/files/Ghazni(1).pdf |title=Settled Population of Ghazni province by Civil Division, Urban, Rural and Sex-2012-13 |publisher=Islamic Republic of Afghanistan, Central Statistics Organization |accessdate=2013-06-16}}</ref> மக்கள் தொகையில் [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன் பழங்குடி]] மக்கள் (48.9% ), ஹசாரா பழங்குடிகள் (45.9%), தாஜிக் மக்கள் 4.7%, இந்துக்கள் 1%க்கும் கீழ் உள்ளனர்.
 
வேளாண்மை, கால்நடை வளர்த்தல் ஆகியவை கஜினி மாகாணத்தின் முக்கியத் தொழில்கள் ஆகும்.
 
==மாவட்டங்கள்==
[[File:Ghazni districts.png|thumb|கஜினி மாகாணத்தின் மாவட்டங்கள்]]
{| class="wikitable sortable"
|+ கஜினி மாகாணத்தின் மாவட்டங்கள்
"https://ta.wikipedia.org/wiki/கசுனி_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது