இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{dablink|இதே பெயரில் வெளிவந்த திரைப்படம் பற்றிய கட்டுரை: [[இறைவி (திரைப்படம்)]].}}
[[File:The Goddess of Hope - Thorvaldsens Museum - DSC08694.JPG|thumb|எதிர்நோக்கின் இறைவி சிற்பி: [[Bertel Thorvaldsen]]]]
'''இறைவி''' பெண்பால் கடவுள்களைக்குறிக்கும். இறைவியர் ஓரிறை அல்லது ஈரிறை சமயங்களிலும் கூட காணப்படுகின்றனர்.<ref>The Encyclopedia of World Religions - Page 181</ref><ref>Introduction to pagan studies - Page 222, 2007</ref> பல கலாச்சாரங்களில் பூமி, தாய்மை, [[காதல்]], வீடு, போர், [[இறப்பு]], குணப்படுத்துதல் முதலியவை இறைவிகளுக்கே உறியவைகளாகக் கருதப்படுகின்றன. [[பண்டைய கிரேக்க மதம்]], [[இந்து மதம்]] போன்றவற்றில் பெண் கடவுளை வணங்கும் முறை உள்ளது. ஆனால் சமணம், பௌத்தம் போன்ற சில மதங்கள் பெண்ணை கடவுளாக வணங்குவதில்லை. சில சமயங்களின் பெண்கடவுள்களே முதன்மைக்கடவுளர்களாகவும் உள்ளனர். இந்துமதத்தில் [[சாக்தம்]] என்னும் பிரிவினர் சக்தி மட்டுமே தெய்வம், மற்ற தெய்வங்கள் கிடையாது என கருதுகின்றனர். இது [[திருமால்]] மற்றும் [[சிவன்|சிவனேடு]] சேர்ந்து மூன்று பெரும் இந்துமதத்தின் பிரிவுகளில் ஒன்றாகும். திபெத்திய புத்த மதத்தில் [[தாரா (பௌத்தம்)|ஆர்ய தாரா]] என்னும் பெயரில் ஒரு பெண் போதிசத்துவரை வணங்குகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது