"வ. வே. சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,313 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
உசாத்துணை சேர்ப்பு
(உசாத்துணை சேர்ப்பு)
[[படிமம்:Vvsiyer.jpg|thumb|right|வ. வே. சு. ஐயர்]]
'''வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்''' ('''வ. வே. சு. ஐயர்''', [[ஏப்ரல் 2]], [[1881]][[ஜூன்சூன் 4]], [[1925]])<ref name=thinnai>{{cite web|url=http://puthu.thinnai.com/?p=2302|title=“தமிழ்ச் சிறுகதையின் தந்தை “ - திண்ணை|publisher= திண்ணை |author=முனைவர் சி. சேதுராமன்|date = 10 சூலை 2011|accessdate=5 சூன் 2016}}</ref> [[இந்தியா|இந்திய]] விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் [[தமிழகம்|தமிழக]]த்திலுள்ள [[திருச்சிராப்பள்ளி]]யைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் ''தமிழ் சிறுகதை தந்தை'' என்றும் அழைக்கப்படுகிறார்.
 
==பிறப்பு==
 
==மறைவு==
தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 சூன் 3 அன்று [[அம்பாசமுத்திரம்]] [[அருவி]] காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட2016 மாணவர்களைசூன் வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா" என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி4 அன்று அருவியில் விழுந்தார்.விழுந்த அவரைக்மகளைக் காப்பாற்ற குதித்த வவேசுவும்வவேசு அவ்வருவியிலேயேஐயர் அமரத்துவம்அங்கேயே எய்தினர்உயிரிழந்தார்.<ref வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4ல் அணைந்தது.name=thinnai/>
 
==நினைவு இல்லம்==
[[தமிழ்நாடு அரசு]] வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் [[திருச்சி]]யில் அவர் வாழ்ந்த இல்லம் [http://www.tn.gov.in/tamiltngov/memorial/vavesu.htm வ.வே.சு. ஐயர் நினைவகம்] எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
1,13,587

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2071344" இருந்து மீள்விக்கப்பட்டது