அபினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
வரிசை 1:
{{Infobox botanical product
[[படிமம்:Malwapoppy.jpg|thumb|250px|அபினிப் பயிர்ச் செய்கை]]
|image = [[படிமம்:Slaapbol R0017601.JPG|260px]]
|caption = Opium poppy seed pod exuding latex from a cut
|product = Opium
|plant = ''[[கசகசா]]''
|part = [[Latex]]
|origin = Uncertain, possibly {{no wrap|[[தெற்கு ஐரோப்பா]]}}<ref>{{Cite web| url = http://www.botgard.ucla.edu/html/botanytextbooks/economicbotany/Papaver/ | title = The Pernicious Opium Poppy | author = Professor Arthur C. Gibson | publisher = [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)]]|accessdate = February 22, 2014}}</ref>
|active = {{flatlist|
* [[மார்ஃபீன்]]
* [[codeine]]
* [[noscapine]]
* [[papaverine]]
* [[thebaine]]
}}
|producers = {{flatlist|
* [[ஆப்கானித்தான்]] (primary)
* [[மியான்மர்]]
* [[கொலொம்பியா]]
* [[அங்கேரி]]
* [[லாவோஸ்]]
* [[மெக்சிக்கோ]]
* [[வட இந்தியா]]
* [[பாக்கித்தான்]]
* [[தாய்லாந்து]]
* [[துருக்கி]]
}}
|consumers = Worldwide (#1: Europe)<ref>{{cite web | url = https://www.unodc.org/documents/wdr/WDR_2010/1.2_The_global_heroin_market.pdf|title = The Global Heroin Market | date=October 2014}}</ref>
|wholesale = {{US$|3,000|link=yes}} per kilogram ({{as of|2002|lc=y}})<ref name="2002abc" />
|retail = {{US$|16,000}} per kilogram ({{as of|2002|lc=y}})<ref name="2002abc" />
|legal_AU = S8
|legal_CA = Schedule I
| legal_DE = Anlage III
|legal_UK = Class A
|legal_US = Schedule II
|legal_UN = Narcotic Schedule I
|legal_status = Rx-only
}}
'''அபினி''' அல்லது '''அபின்''' என்பது [[போதை]]யூட்டுகிற, [[வலிநீக்கி]] மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடி [[தமிழ்|தமிழில்]] கசகசாச் செடி எனப்படுகிறது. கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது<ref>{{cite book | title=எனது இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2012 | location=பக். 326 அபினி சந்தை!}}</ref>.
 
அபினி வலிமையான போதையூட்டும் இயல்புகளைக் கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலிநீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்களினாலும்]] கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bbc.com/tamil/global/2016/05/160526_poppyvt ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகரிக்கும் ஓப்பியம் விளைச்சல்]
 
"https://ta.wikipedia.org/wiki/அபினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது