"வ. வே. சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,028 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox person
[[படிமம்:Vvsiyer.jpg|thumb|right|வ. வே. சு. ஐயர்]]
| name = வ. வே. சுப்பிரமணிய ஐயர்
| image = Vvsaiyar.jpg
| caption =
| birth_date = 2 ஏப்ரல் 1881
| birth_place = [[திருச்சிராப்பள்ளி]], [[சென்னை மாகாணம்]], [[இந்தியா]]
| death_date = {{death date and age|df=yes|1925|6|4|1881|4|2}}
| death_place = பாபநாசம் ஏரி, [[சென்னை மாகாணம்]], [[இந்தியா]]
| death_cause = பாபநாசம் ஏரியில் மூழ்கி இறப்பு
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| other_names = வ. வே. சு. ஐயர்
| known_for = [[இந்திய விடுதலை இயக்கம்]], [[இலக்கியம்]]
| education = லிங்கன் இன், [[இலண்டன்]]
| party =
| religion =
| spouse =
| parents = வெங்கடேச ஐயர், காமாட்சியம்மாள்
| children =
| signature =
}}
'''வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்''' ('''வ. வே. சு. ஐயர்''', ஏப்ரல் 2, 1881 — சூன் 4, 1925)<ref name=thinnai>{{cite web|url=http://puthu.thinnai.com/?p=2302|title=தமிழ்ச் சிறுகதையின் தந்தை|publisher= திண்ணை |author=முனைவர் சி. சேதுராமன்|date = 10 சூலை 2011|accessdate=5 சூன் 2016}}</ref> [[இந்தியா|இந்திய]] விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் [[தமிழகம்|தமிழக]]த்திலுள்ள [[திருச்சிராப்பள்ளி]]யைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் ''தமிழ் சிறுகதை தந்தை'' என்றும் அழைக்கப்படுகிறார்.
 
1,13,727

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2071363" இருந்து மீள்விக்கப்பட்டது